திண்டுக்கல் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திண்டுக்கல் கோட்டை
பகுதி: தமிழ்நாட்டின் வரலாறு
திண்டுக்கல்
மலைக் கோட்டை
திண்டுக்கல் கோட்டை is located in தமிழ் நாடு
திண்டுக்கல் கோட்டை
திண்டுக்கல் கோட்டை
வகை கற் கோட்டை மற்றும் கோவில்
இடத் தகவல்
உரிமையாளர் இந்தியத் தொல்லியல் ஆய்வகம்
கட்டுப்படுத்துவது இந்தியத் தொல்லியல் ஆய்வகம்
மக்கள்
அனுமதி
ஆம்
நிலைமை புதுப்பித்தல் நடந்துகொண்டிருக்கிறது
இட வரலாறு
கட்டிய காலம் 1605
பயன்பாட்டுக்
காலம்
circa early 1800s
கட்டியவர் முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர்
கட்டிடப்
பொருள்
Granite
உயரம் 900 அடி

திண்டுக்கல் கோட்டை இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திண்டுக்கல் நகரில் உள்ளது. இது பொ.ஊ. 14-ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் மன்னர் முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. பின்னாளில் மைசூர் அரசன் வெங்கடப்பவால் கைப்பற்றப்பட்டது. பின்னர் ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோர் திண்டுக்கலை கைப்பற்றினர். பிற்காலத்தில் இது ஒரு முக்கியமான கோட்டையாக விளங்கியது. 1799-ஆம் ஆண்டில் இது பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தற்போது இந்தியாவின் தொல்லியல் ஆய்வுத் துறையினரால் பராமரித்து வருவதுடன் சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கும் அனுமதிக்கப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திண்டுக்கல்_கோட்டை&oldid=3877092" இலிருந்து மீள்விக்கப்பட்டது