தமிழ்நாடு கோட்டைகள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தமிழர் கோட்டைகளின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

தமிழ்நாட்டிலுள்ள கோட்டைகள் 4 வகைப்படும். அவை

  1. தரையில் கட்டப்பட்டவை
  2. தண்ணீரால் சூழப்பட்டவை
  3. மலைமீது கட்டப்பட்டவை
  4. காடுகளுக்கு இடையில் கட்டப்பட்டவை

சங்ககாலக் கோட்டைகள்[தொகு]

பேரரசுக் கோட்டைகள்[தொகு]

  1. அதிராம்பட்டினம்
  2. அறந்தாங்கிக் கோட்டை
  3. ஆத்தூர்க் கோட்டை
  4. ஆம்பூர்
  5. ஆமூர் கோட்டை
  6. ஆவூர்
  7. இடங்கில்
  8. இராமகிரி கோட்டை
  9. இராஜகிரி
  10. இருங்காட்டுக் கோட்டை
  11. இளவன் பதி
  12. உக்கிரன் கோட்டை
  13. உடையார்பாளையம் கோட்டை
  14. உதகை
  15. உறையூர்
  16. ஏழெயில் (திருமெய்யம்)
  17. ஓரியூர்
  18. கங்கைகொண்ட சோழபுரம்
  19. கர்நாடககிரி
  20. கரிகேரி
  21. களக்காடு
  22. காஞ்சிக் கோட்டை
  23. கானப் பேரெயில்
  24. கிருஷ்ணகிரி
  25. கீழநிலை
  26. குலசேகரன் கோட்டை
  27. குறும்பன் கோட்டை
  28. கோட்டைமலை
  29. கோவில்பட்டி
  30. சத்தியமங்கலம்
  31. சந்திரகிரி
  32. சாக்கோட்டை
  33. சாத்துர்
  34. சாத்தூர்
  35. சாலவாக்கம்
  36. சிவகாசி
  37. சுந்தரபாண்டியபுரம்
  38. செங்கண்மா
  39. செங்கல்பட்டு
  40. செஞ்சி
  41. செந்தலை
  42. சேன்தமங்கலம்
  43. தக்கோலம்
  44. தகடூர் அதியமான் கோட்டை
  45. தஞ்சாவூர்
  46. தம்பிக் கோட்டை
  47. திமிரிக் கோட்டை
  48. திருஇடைச்சுரம்
  49. திருக்கழுக்குன்றம்
  50. திருக்கோவலூர்
  51. திருச்சி
  52. திருப்பேரெயில்
  53. திருமானர்க்குழி
  54. திருவய்யாறு
  55. திருவல்லம்
  56. தென்கணிக் கோட்டை
  57. நந்திமலை
  58. நாகப்பட்டினம்
  59. நார்த்தா மலை
  60. நீடாமங்கலம்
  61. நெடுங்கல் கோட்டை
  62. பட்டுக்கோட்டை
  63. படைவீடு
  64. பத்மனாபபுரம் கோட்டை
  65. பந்தணை நல்லூர்
  66. பரக்கலாகி கோட்டை
  67. பல்லவபுரம்
  68. பழையாறை
  69. பிந்தன்கோட்டை
  70. புதுக்கோட்டை
  71. பூம்புகார்
  72. பெண்ணாடகம்
  73. பெரும்பளகுஞ்சி
  74. பொற்பானைக் கோட்டை
  75. பொன்பற்றி
  76. மகாதேவிப்பட்டினம்
  77. மகிமண்டல துர்க்கம்
  78. மதுரை
  79. மாவிலங்கை
  80. முடிசூடிவைத்தனேந்தல்
  81. முதலியார்க் கோட்டை
  82. மேலைத்திருக்காட்டுப் பள்ளி
  83. இராயக்கோட்டை
  84. வஞ்சி
  85. வல்லிக்கோட்டை
  86. வள்ளியூர்
  87. விட்டவாசல்
  88. வியலூர் கோட்டை
  89. வீரகேரளம் புதுர்
  90. வீராபுரம் கோட்டை
  91. வேலூர்
  92. வேலூர் வாயில்

சிற்றரசர்களின் கோட்டைகள்[தொகு]

  1. இரண்யவர்மன் கோட்டை
  2. உதச்சிக் கோட்டை
  3. காரமடை
  4. முள்ளிக்குப்பம்
  5. மேலூர்
  6. விளாங்குடி
  7. இரஞ்சன்குடிகோட்டை
  8. பெருந்துறை கோட்டை

பாளையக் காரர்களின் கோட்டைகள்[தொகு]

  1. ஆவுடையார்புரம் கோட்டை
  2. உடையார்பாளையம்
  3. களக்காடு
  4. கொல்லங்கொண்டான்
  5. சிவகிரி
  6. தலைவன் கோட்டை
  7. திண்டுக்கல்
  8. திருவில்லிப்புத்துர்
  9. நெய்க்காரப்பட்டி
  10. நெல்கட்டும் செவ்வல்
  11. பாஞ்சாலக்குறிச்சி
  12. பாளயங் கோட்டை
  13. பேருரையூர்
  14. போடி நாயக்கனுர்
  15. மருதூர்
  16. வடகரை
  17. வாசுதேவ நல்லூர்
  18. வெங்கலக் குறிச்சிக் கோட்டை

ஐரோப்பிய/ சேதுநாட்டுக் கோட்டைகள்[தொகு]

  1. அரியாங்குப்பம்
  2. அழகன்குளம்
  3. ஆண்டிக்கரைக் கோட்டை
  4. ஆரணி
  5. ஆலம்பறைக் கோட்டை
  6. ஆற்காடு
  7. இராமநாதபுரம்
  8. இராஜதானிக் கோட்டை
  9. உதயகிரி கோட்டை
  10. உறுதிக் கோட்டை
  11. எலவானாசூர்க் கோட்டை
  12. எழும்பூர்
  13. ஒசூர் கோட்டை
  14. ஓடாநிலைக் கோட்டை
  15. கமுதி
  16. கருங்குழி
  17. கள்ளக்குறிச்சி
  18. காரைக்கால் கோட்டை
  19. கிருஷ்ணகிரி
  20. கிள்ளை
  21. குளச்சல் கோட்டை
  22. கைத்தியன் கோட்டை
  23. கோட்டக்குப்பம்
  24. கோட்டையூர்
  25. கோவர் கோட்டை
  26. கோவளம் கோட்டை
  27. சங்ககிரி
  28. சங்கரபுரக் கோட்டை
  29. சதுரங்கப்பட்டினம்
  30. சித்தியன் கோட்டை
  31. சிவகங்கை கவுண்டன் கோட்டை
  32. செயின்டேவிட் கோட்டை
  33. சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை
  34. சேலம் கோட்டை
  35. தரங்கம்பாடி
  36. தாராபுரம்
  37. திப்புசுல்தான் கோட்டை
  38. தியாக துருக்கம்
  39. திருப்பத்துர்
  40. திருப்புல்லானை
  41. திருவண்ணாமலை முத்தால் நாயக்கர் துர்கம்
  42. துத்தப்பட்டு
  43. தேவ கோட்டை
  44. தேவீ கோட்டை
  45. நத்தம்
  46. நாமக்கல் கோட்டை
  47. நிலக்கோட்டை
  48. பழவேற்காடு
  49. பாம்பன் கோட்டை
  50. பிள்ளைக் கோட்டை
  51. புதுச்சேரி கோட்டை
  52. புவனகிரி
  53. பூந்தமல்லிக் கோட்டை
  54. பொட்டநேரில் கோட்டை
  55. லிங்கப்ப நாயக்கன் கோட்டை
  56. வட்டக்கோட்டை
  57. வடமதுரைக் கோட்டை
  58. வந்தவாசல் கோட்டை
  59. வழுதாவூர்
  60. வில்லியனுர்
  61. வெள்ளப்பட்டி
  62. வேடசந்தூர்
  63. வேல்வார் கோட்டை
  64. ஸ்ரீ பாலக் கோட்டை
  65. ஸ்ரீரங்கப்பட்டணம்

உசாத்துணை[தொகு]

  • தென்னாட்டுப் படைத்தலங்கள்

வெளி இணைப்புகள்[தொகு]