அண்மைக் கிழக்கு நாடுகளின் தொல்மரபியல்
Appearance
அண்மைக் கிழக்கு நாடுகளின் தொல்மரபியல் (archaeogenetics of the Near East) பண்டைய அண்மை கிழக்கு நாடுகளின் கடந்த கால மாந்தரின மக்கள்தொகைகளின் மரபியலையும் தொன்மரபியலையும், பண்டைய எச்சங்களின் மரபணுக்களைப் பயன்படுத்தியும் பயில்கிறது. இந்த ஆராய்ச்சி பண்டைய எகிப்து, மெசொப்பொத்தேமியா, அனதோலியா, லெவண்ட் ஆகிய அண்மைக் கிழக்கு நாடுகளின் பண்டைய மக்கள்தொகைகளின் ஒருமைப் பண்புக் குழுக்களையும் ஒருமைப் பண்பு வகைமைகளையும் இனங்கண்டறிய, ஒய் குறுமவக மரபன்களையும் ஊன்குருத்து மரபன்களையும்நிகரிணைக் குறுமவக மரபன்களையும் பயன்கொள்கிறது.[1][2][3]
மேலும் காண்க
[தொகு]- பண்டைய அண்மை கிழக்கு
- பண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்
- பண்டைய மரபன்
- ஒருமைப் பண்புக் குழு J-P209 (ஒய் மரபன்)
- தொல்மரபியல்
- நடுவண் கிழக்கு நாடுகளின் இனக்குழுக்கள்
- ஆப்பிரிக்க இனக்குழுக்கள்
- அராபியரின் மரபியல் பயில்வுகள்
- யூதரின் மரபியல் பயில்வுகள்
- ஈரானிய மக்கள்
- துருக்கியரின் மரபியல் தோற்றம்
- எகுபதியரின் தோற்றம்
- குர்த்சியரின் தோற்றம்
- கசார் கோட்பாடு
- ஒய் குறுமவக ஆரான்
- நிலோத்திகரின் தோற்றம்
- வட ஆப்பிரிக்க மரபியல் வரலாறு
- அண்மைக் கிழக்கு நாடுகளின் ஒய் குறுமவக ஒருமைப் பண்புக் குழுக்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cavalli-Sforza, History and Geography of Human Genes, The intermediacy of North Africa and to a lesser extent Europe is apparent
- ↑ "Y-chromosome analysis in Egypt suggests a genetic regional continuity in Northeastern Africa". Human Biology 74 (5): 645–658. October 2002. doi:10.1353/hub.2002.0054. பப்மெட்:12495079. https://archive.org/details/sim_human-biology_2002-10_74_5/page/645.
- ↑ Cruciani, Fulvio; La Fratta, Roberta; Trombetta, Beniamino; Santolamazza, Piero; Sellitto, Daniele; Colomb, Eliane Beraud; Dugoujon, Jean-Michel; Crivellaro, Federica et al. (June 2007). "Tracing past human male movements in northern/eastern Africa and western Eurasia: new clues from Y-chromosomal haplogroups E-M78 and J-M12". Molecular Biology and Evolution 24 (6): 1300–1311. doi:10.1093/molbev/msm049. பன்னாட்டுத் தர தொடர் எண்:0737-4038. பப்மெட்:17351267. https://pubmed.ncbi.nlm.nih.gov/17351267/.
நூல்தொகை
[தொகு]- Cruciani, F.; La Fratta, R.; Torroni, A.; Underhill, P. A.; Scozzari, R. (2006). "Molecular Dissection of the Y Chromosome Haplogroup E-M78 (E3b1a): A Posteriori Evaluation of a Microsatellite-Network-Based Approach Through Six New Biallelic Markers". Human Mutation 27 (8): 831–2. doi:10.1002/humu.9445. பப்மெட்:16835895. http://www3.interscience.wiley.com/homepages/38515/pdf/916.pdf.[தொடர்பிழந்த இணைப்பு]
- King, R. J.; Ozcan, S. S., Carter, T., Kalfoglu, E., Atasoy, S., Triantaphyllidis, C., Kouvatsi, A., Lin, A. A., Chow, C-E. T., Zhivotovsky, L. A., Michalodimitrakis, M., Underhill, P. A., (2008). "Differential Y-chromosome Anatolian Influences on the Greek and Cretan Neolithic." Annals of Human Genetics 72 Issue 2 March 2008: 205-214.
- Shen, P; Lavi, T; Kivisild, T; Chou, V; Sengun, D; Gefel, D; Shpirer, I; Woolf, E et al. (2004). "Reconstruction of Patrilineages and Matrilineages of Samaritans and Other Israeli Populations From Y-Chromosome and Mitochondrial DNA Sequence Variation". Human Mutation 24 (3): 248–260. doi:10.1002/humu.20077. பப்மெட்:15300852.
- Zalloua, P., Wells, S. (2004) "Who Were the Phoenicians?" National Geographic Magazine, October 2004.