ஹிந்தோளவசந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |
|||
வரிசை 6: | வரிசை 6: | ||
==உருப்படிகள்== |
==உருப்படிகள்== |
||
# கீர்த்தனை: ''ராரசீதா'' |
# கீர்த்தனை: ''ராரசீதா'' |
||
{{ஜன்னிய இராகங்கள்}} |
|||
[[பகுப்பு: ஜன்னிய இராகங்கள்]] |
[[பகுப்பு: ஜன்னிய இராகங்கள்]] |
14:40, 17 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்
ஹிந்தோளவசந்தம் இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 20 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 2 ஆவது மேளமாகிய நடபைரவி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
உருப்படிகள்
- கீர்த்தனை: ராரசீதா