பாவுகதாயினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 3: வரிசை 3:


இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி<sub>2</sub>), சாதாரண காந்தாரம் (க<sub>2</sub>), பிரதி மத்திமம் (ம<sub>2</sub>), கைசிகி நிஷாதம் (நி<sub>2</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி<sub>2</sub>), சாதாரண காந்தாரம் (க<sub>2</sub>), பிரதி மத்திமம் (ம<sub>2</sub>), கைசிகி நிஷாதம் (நி<sub>2</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.

{{ஜன்னிய இராகங்கள்}}


[[பகுப்பு: ஜன்னிய இராகங்கள்]]
[[பகுப்பு: ஜன்னிய இராகங்கள்]]

13:41, 17 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

பாவுகதாயினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 56 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "திசி" என்றழைக்கப்படும் 10 ஆவது சக்கரத்தின் 2 ஆவது மேளமாகிய சண்முகப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.


இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவுகதாயினி&oldid=696205" இலிருந்து மீள்விக்கப்பட்டது