விக்கிப்பீடியா:பொது அறிவுக் கேள்வி பதில்
Appearance
(விக்கிப்பீடியா:பொது அறிவு கேள்வி விடை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வானியல்
[தொகு]- சூரியக் குடும்பத்தில் தற்போது மொத்தம் எத்தனை கோள்கள் உள்ளன?(+6)
- 9, 8, 7, 6
விடை : 8
- சூரியனுக்கு அருகில் இருக்கும் கோள் எது? (+6)
விடை : புதன்
- 1 நாள், பூமி நிலாவை சுற்றுவதில்லை, 256, ஒரு மாதம்
விடை : பூமி நிலாவை சுற்றுவதில்லை
- சூரியக் குடும்பத்தில் இருக்கும் மிகப் பெரிய கோள் எது?(+10)
விடை : வியாழன்
- தமிழகத்தில் இருக்கும் இந்திய விண்வெளித்துறையின் கிளை மையத்தின் பெயர் மற்றும் அமைவிடம் என்ன?(+14)
- திரவ உந்துகை அமைப்பு மையம், மகேந்திரகிரி, திருநெல்வேலி மாவட்டம்
- புவி கோள வடிவிலானது எனும் கருத்தை முதலில் முன்வைத்தவர் யார்?(+14)
- அரிஸ்ட்டாட்டில், பைதகரசு,தொலமி,தெலசு
- நிலாவில் காலடி பதித்த முதல் மனிதரின் பெயர் என்ன? (+6)
- நீல் ஆம்ஸ்ட்றோங், யூரி ககாரின், வலன்டீனா டெரெஷ்கோவா (Vladimirovna Tereshkova), யங் லிவே
- லீப் வருடம் எத்தனை வருடங்களுக்கு ஒருமுறை வரும்?(+6)
- 1,5.6,4
விடை : 4
வேதியியல்
[தொகு]- பின்வருவனவற்றில் உலோகம் இல்லாதது எது? (+14)
- அண்டத்தில் அதிகம் உள்ள தனிமம் எது?(+14)
- நைதரசன், ஒக்சிசன், கார்பன், ஐதரசன்
- எடையில் மிகச்சிறிய தனிமம் எது?(+14)
- வெள்ளி, நியோன், பொசுபரசு, ஐதரசன்
- நீரின் வேதி மூலக்கூறு வாய்பாடு என்ன?(+9)
- H2O, H-O, Water, O2
- கறியுப்பின் இரசாயனப் பெயர் எது?(+9)
- சோடியம் குளோரைட்டு , மக்னீசியம் சல்பேற்று , சோடியம் சல்பேற்று , கல்சியம் காபனேற்று
- பின்வருவனவற்றுள் இயற்கைக் கூறாகக் கொள்ளமுடியாதது?(+9)
- வித்து ,பொலித்தீன் , மண் , இலைச்சருகு
- பின்வரும் எந்தக் குறியீடு கல்சியத்தினைக் குறிக்கும்?(+9)
- K , Ka ,Ca , C
- பின்வருவனவற்றில் ஒரு மூலகமாகக் கொள்ளமுடியாதது?(+14)
- செம்பின் இலத்தின் பெயர் என்ன?(+14)
- நேற்றியம் , பெரம் , கியூபிரம் , அவ்ரம்
- பின்வருவனவற்றுள் ஒரு சேர்வை அல்லாதது?(+14)
- சோடியம் , நீர் , அப்பச்சோடா , கறியுப்பு
- திரவம், திண்மம், வாயு ஆகிய மூன்று நிலைகளிலும் காணப்படும் பொருள் எது? (+14)
- உருக்கு, பலகை, நீர் ,இரசம்
- கிரையோசெனிக் இஞ்சின் எனப்படும் ஆழ்குளிர் உந்துபொறியில் பயன்படுத்தப்படும் திரவ கைட்ரசனின் கொதிநிலை என்ன?
- 20K, 30K, 50K, 4K
இயற்பியல்
[தொகு]- மின்னோட்டத்தை அளக்கப் பயன்படும் அலகு எது? (+14)
- மின்னழுத்தத்தை அளக்கப் பயன்படும் அலகு எது?(+14)
- புவியின் காந்தப்புலம் எத்திசையிலிருந்து எத்திசைக்குச் செல்கிறது?(+9)
- ஈருலோகச் சட்டகம் பயன்படுத்தப்படாத கருவி எது? (+14)
- மின்னழுத்தி , மின்னடுப்பு , குளிரேற்றி , தன்னியக்க சோற்றடுப்பு
- திரவ அடர்த்தியை அளக்கப் பயன்படும் கருவி?(+14)
- பொருளின் நான்காம் நிலை என்று குறிப்பிடப்படும் நிலை எது?(+14)
- இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அதிர்வெண் எவ்வளவு?
- அதிர்வெண் என்பது எதன் தலைகீழி?
- திசைவேகம், அலைநீளம், கதிரின் மொத்த நீளம், கதிரின் குறுக்கு நீளம்
- கிட்டப்பார்வைக் குறைபாட்டுக்குப் பயன்படுத்தப்படும் ஆடி எது?
- குவி ஆடி, குழி ஆடி, கண்ணாடி, வெள்ளை ஆடி
- தூரப்பார்வைக் குறைபாட்டுக்குப் பயன்படுத்தப்படும் ஆடி எது?
- குவி ஆடி, குழி ஆடி, கண்ணாடி, வெள்ளை ஆடி
- ஒளியின் திசைவேகம் எவ்வளவு?
- 3105 மீ/நொடி, 3108 மீ/நொடி, 3109 மீ/நொடி, 3107 மீ/நொடி
- நிறையின் பன்னாட்டு அலகு என்ன?
உயிரியல்
[தொகு]- பச்சையம் அல்லது கொளோரபில் இருக்கும் உயிரினம் எது? (+9)
- உலகில் இன்று வாழும் உயிரினங்களில் மிகப் பெரியது எது?(<5)
- தரையில் வாழும் மிகப்பெரிய விலங்கு எது?(<5)
- மிகப்பெரிய பறவை எது?(<5)
- மிகவும் உயரமான விலங்கு எது?(<5)
- மிகவும் வேகமாக ஓடக்கூடிய விலங்கு எது?(<5)
- பின்வருவற்றில் எது ஊர்வன இல்லை?(6+)
- எது பாலூட்டி அன்று?(+6)
- எலி, பெங்குயின், முயல், வௌவால்
- பூச்சி உண்ணும் தாவரத்திற்கு உதாரணம்?(+9)
- நெப்பந்தஸ், வீனஸ் பூச்சி பிடிப்பான்
- தனது குட்டியை பையில் வைத்து வளர்க்கும் உயிரினம் எது?(+6)
- பின்வருவற்றுள் ஒரு வித்திலைத் தாவரம் எது அன்று?(+9)
- முடியில் உள்ள புரதம் எது? (+14)
- சிலந்தி வலை எதனால் ஆனது? (+14)
- மிகப் பெரிய முட்டையிடும் பறவை எது? (+9)
- தீக்கோழி, கிவி, காகம், வாத்து
- தரைச் சூழல் ஒன்றில் வளரக்கூடிய தாவரம் எது? (+9)
- அல்லி ,ஆம்பல் , பலா ,தாமரை
- கூடு கட்ட முடியாத பறவை எது? (+9)
- புறா, காகம், கிளி, குயில்
- ஈரூடக வாழியாகக் கருதப்படக்கூடியது? (+9)
- உடும்பு , நுளம்பு , தவளை , மீன்
- பின்வருவனவற்றுள் இயற்கையான நீர்நிலை அல்லாதது?(+14)
- ஆறுகள் , குளம் , கடல் , பொங்குமுகம்
- பின்வருவனவற்றுள் விடமற்ற பாம்பு எது?(+9)
- மலைப்பாம்பு , சாரைப்பாம்பு , நீர்ப்பாம்பு , விரியன்
- கறையானால் அரிக்கப்படாத தாவரம் எது?(+14)
- தென்னை, இலவம், தேக்கு, மா
- பின்வருவனவற்றில் தீநுண்மத்தால் (வைரஸ்) ஏற்படும் நோய் எது? (+14)
- சிஃபிலிசு , அக்கி , தேமல் , மலேரியா
- பாலைவனக் கப்பல் என அழைக்கப்படுவது.?(+9)
- ஒட்டகம், குதிரை, ஓட்டகச்சிவிங்கி, கழுதை
- பின்வருவனவற்றுள் பறக்க முடியாத பறவை எது?(+9)
- செல்களின் தற்கொலைப்பை என்று அழைக்கப்படுபவை எவை?
- லைசோசோம்கள், மைட்டோகாண்ட்ரியா, குரோமோஃபிள், செல்சவ்வு
- செல்கள் எவ்வாறு இனப்பெருக்கம் செய்கின்றன?
- செல் பிளத்தல், செல் இறத்தல், செல் வெடித்தல், குட்டி போடுதல்
- இலைகளின் பச்சை நிறத்திற்குக் காரணமான நிறமி எது?
- பசுமி, பச்சையம், குளோரோஃபிளாசம், மைக்கோசோம்
கணிதம்
[தொகு]எண்கள்
[தொகு]- ஆகக் குறைந்த பகா எண் (Prime Number) எது? (+9)
- 0, 1, 2, 3
தொடர்வரிசை
[தொகு]- 0, 1, 3, 6, 10, 15, _ அடுத்த எண் எது? (14+)21
- 21, 20, 18, 27
- 0, 1, 4, 9, 16, 25, _ அடுத்த எண் எது? (9+)36
- 49, 39, 36, 100
அளத்தல்
[தொகு]- ஒரு அடியில் எத்தனை அங்குலங்கள் உள்ளன?
- 12, 10, 100, 1
- ஒரு மீட்டரில் எத்தனை சென்டி மீட்டர்கள் உள்ளன? (9+, கணிதம்)
- 1000, 10, 1, 100
புவியியல்
[தொகு]- உலகின் மிகப்பெரிய சுடு பாலைவனம் எது?(+9)
- உலகின் மிகப்பெரிய பெருங்கடல் எது?(+9)
- யென் எந்த நாட்டின் நாணயம்?(+14)
- கண்டமாகவும், ஒரு நாடாகவும் இருப்பது எது?(+9)
- 2010 இல் உலகில் அதிக சுற்றுலாப் பயணிகள் சென்ற நாடும் எது?(+14)
சமூகம்
[தொகு]- உலகில் அதிகமான மக்களால் தாய்மொழியாக கருதப்படும் மொழி எது?
- உலகில் அதிகமான மக்களால் பின்பற்றப்படும் சமயம் எது? (+9)
- விவிலியம் எந்த இந்திய மொழியில் முதன்முதலாகப் பெயர்க்கப்பட்டது?
- சீக்கியர்கள் தம் குரு எனப் போற்றும் புனித நூல் யாது?(+14)
- அறுபத்துமூன்று நாயன்மார்களில் பெண்கள் எத்தனை பேர்?(+14)
- 3, 5, 11, 8
- திருப்பாவை பாடியவர் யார்? (+14)
- உலகில் அதிகமான நாடுகளால் அரசு அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழி எது? (+9)
- சமூக விரோதி என்று குற்றம் சாட்டப்பட்ட தத்துவ அறிஞர் யார்?
- மனிதனைத் தேடுகிறேன் என்று சொல்லி நடுப்பகலில் கையில் விளக்கேந்தி நடந்தவர் யார்?(+14)
- ஆங்கில மொழி எக்காலப்பகுதியில் தோற்றம் பெற்றது?
- கி.மு. 1000, கி.மு. 400, கி.பி. 400, கி.பி. 1100
- ஆங்கிலம் எத்தனை மொழிகளில் இருந்து சொற்களை உள்வாங்கிக்கொண்டுள்ளது?
- 10, 50, 100, 140கும் மேல்
வரலாறு
[தொகு]- கங்கை கொண்ட சோழபுரத்தை நிறுவிய அரசன் யார்?
- கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்ட நாள்?
- நவம்பர் 1, 1956
- மெட்ராசு மாநிலம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் எந்த முதலமைச்சரின் காலத்தில் நடைப்பெற்றது?
- டாக்டர் அம்பேத்ருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட வருடம்?
- 1990
- பாபர் மசூதி இடிக்கப்பட்டதை விசாரிக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட கமிசன்?(+14)
- லிபரான் கமிசன்
- ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது சனாதிபதி யார்?(+9)
- மேற்கு நாடுகளின் பண்பாட்டில் வரலாற்றின் தந்தை எனப்படுபவர் யார்?(+9)
புள்ளி விபரங்கள்
[தொகு]- 2010 இல் மனித வளர்ச்சிச் சுட்டெண் அடிப்படையில் வாழ்வதற்கு உலகில் சிறந்த நாடு எது?(+9)
- 2010 இல் ஆயுள் எதிர்பார்ப்பு அடிப்படையில் மக்கள் நீண்ட காலம் வாழும் நாடு எது?(+9)
- 2010 இல் உலகில் அதிக குடிமக்கள் சிறையில் இருக்கும் நாடு எது?(+14)
- 2010 உலகில் அதிக காப்புரிமைப் பட்டயங்கள் (patents) பெற்ற நாடு எது?(+14)
- 2009 இல் உலக புத்தாக்க சுட்டெண் அடிப்படையில் புதுப் படைப்பாக்கம் மிக்க நாடு எது?(+14)
பொருளாதாரம்
[தொகு]- மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவீட்டின் படி உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் எந்த நாட்டது?(+14)
- வருமானத்தின் படி உலகின் மிகப் பெரிய வணிக நிறுவனம் எது?(+14)
- ஆப்பிள் நிறுவனம், பி.எ.எசு.எப் (BASF), போயிங், வோல் மார்ட்
- கம்பளி ஆடை உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு எது?(+14)
- அவுஸ்திரேலியா, இந்தியா, தென்னாபிரிக்கா, ஜெர்மன்
- கொக்கோ பயிர்செய்கையில் முன்னணி வகிக்கும் நாடு எது?(+14)
- கானா, இந்தியா, சீனா, பங்களாதேசம்
- தங்கம், வைரம் கூடியளவில் பெறப்படும் நாடு எது?(+14)
- தென்னாபிரிக்கா, பிரேசில், ஜப்பான், மலேசியா
- கோப்பி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு எது? (+9)
- பிரேசில், மெக்சிகோ, கியுபா, சிலி
- றப்பர் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு எது?(+9)
- மலேசியா, பிரேசில், சிலி, சீனா
- இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர் யார்?(+9)
- மார்கிரட் தட்சர், கின் காம்பில், பண்டார நாயக, இந்திராகாந்தி
- கரிப்பாடர் நாவலை எழுதியவர் யார்?(+6)
- வில்லியஸ், ரோல்டர், ஜேகே ரொலின், ராபர்ட் மஞ்ச்
- மூலதனம் என்ற நூலை எழுதியவர் யார்?
- லெனின், காரல் மார்க்சு, ம. சிங்காரவேலர், மாவோ
தமிழ்/தமிழர்
[தொகு]- தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்கள் எத்தனை?(+9)
- 31, 216, 247, 246
- தமிழ் எந்த எந்த நாடுகளில் அரசு அலுவல் மொழியாக அங்கீகாரம் பெற்றுள்ளது?(+14)
- (இந்தியா, இலங்கை, மலேசியா), (இந்தியா, இலங்கை, தென்னாபிரிக்கா), ( இந்தியா, இலங்கை, சிங்கப்பூர்), (இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா)
- யாழ் நூல் எழுதியவர் யார்?(+14)
- மொழிஞாயிறு என அறியப்படுபவர் யார்?(+14)
- தைப் பொங்கல் பண்டிகையின் நோக்கம் என்ன?(+9)
- அரக்கன் கொன்றத்தை கொண்டாடல், இயற்கைக்கு நன்றி செலுத்துதல், போய்களை அகற்றல், இந்திரனுக்கு விழா
- பரமார்த்த குருவின் கதை எழுதியவர் யார்? (+14)
- தமிழ்த்தாய் வாழ்த்து இயற்றியவர் யார்?(+14)
- "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் கூற்று எந்த நூலில் உள்ளது?(+14)
- நன்னூல் இயற்றியவர் யார்?(+14)
- சதுரகராதி ஆக்கியவர் யார்?(+14)
- 10வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் சொல்(+14)
- பொன்விழா, தசரவிழா, பவளவிழா, மணிவிழா
- தமிழ் இலக்கியத்திற்காக ஞானபீட விருது பெற்ற முதல் எழுத்தாளர் யார்?(+14)
- தமிழின் முதல் புதினம் எது?(+14)
- பொன்னியின் செல்வன், பிரதாப முதலியார் சரித்திரம், சிலப்பதிகாரம், இவை எதுவும் இல்லை
- அய்யா வழியைப் பின்பற்றுவோரின் புனித நூல் எது?
- அகிலத்திரட்டு, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், வேதங்கள்
நாடுகள்
[தொகு]இந்தியா
[தொகு]- இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை அடைந்த நாள்?
- 10-6-1980, 15-2-1949, 15-08-1947, 26-01-1950
- தெற்காசியாவின் சாக்ரட்டீசு என்று ஐக்கிய நாடுகள் சபையால் பாராட்டப்பட்டவர் யார்?
- அறிஞர் அண்ணா, தந்தை பெரியார், காமராசர், ராசாசி
- திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்தவர் யார்?
- அறிஞர் அண்ணா, ஈ.வெ.ரா, எம்.சி.ஆர், செயலலிதா
- இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?
- 2005, 2008, 1950, 1975
சீனா
[தொகு]- பண்டைச் சீனாவின் நான்கு பெரும் கண்டுபிடிப்புகளாகக் கருதப்படுபவை எவை?(+14)
- (பெங் சுயி, கங் பூ, குத்தூசி மருத்துவம், சீன சோதிடம்), (திசைகாட்டி, வெடிமருந்து, அச்சுக்கலை, கடதாசி), (நீர், நெருப்பு, மண், காற்று), (சில்லு, நெல், மிதிவண்டி, நூடில்ஸ்)
கனடா
[தொகு]- கனடாவில் கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணறி நகர்பேசி எது?(+9)
- கனடிய மக்கள் தொகை என்ன?(+9)
- 34 மில்லியன், 300 மில்லியன், 120 மில்லியன், 40 மில்லியன்
- கனடாவின் முதல் பிரதமர் யார்?(+9)
- கனடாவின் குளிர் கால தேசிய விளையாட்டு எது?(+9)
- கனடாவின் நாட்டுக் கடன் எவ்வளவு?(+14)
- 562 பில்லியன், 1 டிரில்லியன், 300 பில்லியன், எதுவுமில்லை
இலங்கை
[தொகு]- தற்போது இலங்கையிலுள்ள மாகாணங்களின் எண்ணிக்கை எது?(+14)
- ஆறு, எட்டு, ஒன்பது, பத்து
- இலங்கையிலுள்ள நிர்வாக மாவட்டங்களின் எண்ணிக்கை எது?(+14)
- 25, 22, 21, 20
- இலங்கை அரசின் தலைவர் (+9)
- சனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர்
- இலங்கையின் முப்படைத் தளபதி (+9)
- சனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர்
- இலங்கை சட்டசபை உறுப்பினர்கள் எண்ணிக்கை(+14)
- 196, 200, 225, 230
- இலங்கையின் விடுதலை நாள்(+14)
- இலங்கையின் குடியரசு தினம்(+14)
- இலங்கையில் மிருகக்காட்சிச்சாலை அமைந்துள்ள இடம்(+14)
- தெகிவளை, யாலை, வில்பத்து, பின்னவல
- இலங்கையையும் இந்தியாவையும் பிரிக்கும் நீரிணை(+14)
- பாக்குநீரிணை, சுயஸ் கால்வாய், மலாக்கா நீரிணை, அலஸ்கா நீரிணை
- இலங்கையின் உயரமான மலை(+14)
- சிவனொலிபாதமலை, நமுனுகுலமலை, நக்கில்ஸ்மலை, பீதுருதாலகலை
- இலங்கையில் விலங்குகளின் சரணாலயம்(+14)
- பின்னவல, வில்பத்து, தெஹிவளை, அபேபுஸ்ஸ
- இலங்கையின் தேசிய விளையாட்டு(+9)
- கரப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், துடுப்பாட்டம், ஹொக்கி
- இலங்கையில் கறுப்பு ஜூலை எத்தனையாம் ஆண்டு ஏற்பட்டது?(+9)
- இலங்கையில் ஈரவலயக் காடு காணப்படும் பிரதேசம்(+14)
- முத்துராஜவல , கன்னலிய , நக்கிள்ஸ் மலை , பொலநறுவை
- இலங்கையின் கடைசி மன்னனின் பெயர் என்ன?(+14)
- ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன், சங்கிலியன், விஜயன், வீரபுரன் அப்பு
- இலங்கை சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்?(+14)
- யாழ்ப்பாண அரசை ஆண்ட கடைசி மன்னன் யார்?(+14)
சிறு குழந்தைகளுக்கு
[தொகு]- எந்த நாட்டில் 2011 மார்ச்சு மாதம் சுனாமியால் அழிவு ஏற்பட்டது?(+9)
- கீழே வரும் எந்த விலங்கு இந்தியாவிலோ இலங்கையிலோ காடுகளில் காணப்படுவதில்லை?(+9)
- கீழே வரும் எந்தப் பாம்பு இந்தியாவிலோ இலங்கையிலோ காடுகளில் காணப்படுவதில்லை?(+9)
- "செஸ்" வகை விளையாட்டு நம் நாட்டில் பண்டைக் காலத்தில் எந்தப் பெயர் பெற்றிருந்தது?(+9)
- கதைகளில் வரும் துப்பறிவதில் வல்ல ஒரு சிறுவனின் பெயர் என்ன?(+14)
- கதையில் வரும் ஆடு நனைந்ததென்று ஓநாய் என்ன செய்தது?(+14)
- பின்வருவனவற்றுள் தோல் இசைக்கருவியை குறிப்பது (+9)
- மேளம், சல்லாரி, தாளம், நாதஸ்வரம்
- பின்வருவனவற்றுள் காற்று இசைக்கருவியைக் குறிப்பது(+5)
- றப்பான், உடுக்கை, தாளம், மகுடி
- பின்வரும் சர்வதேச அடையாளங்களுள் சமாதானத்தைக் குறிப்பிது(<5)
- வெள்ளைக்கொடி, சக்கரம், கருப்புக்கொடி, வெள்ளைப்புறா
- கருப்புக்கொடி குறிப்பது(+9)
- சமாதானம், எதிர்ப்பு, அபாயம், நோய்
- தேசியகொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடும் சந்தர்ப்பம் (+9)
- தேசியதுக்கம், தேசியதினம், பாடசாலைவிழா, தலைவர் வருகை
- பாலின் நிறம் என்ன?(<5)
- மஞ்சல், பச்சை, வெள்ளை, நிலம்.
- 7ம் 5ம் கூட்டினால் எத்தனை?(<5)
- 11,12,13
- ஒரு கிழமையில் எத்தனை நாட்கள்?(<5)
- 6,7,8
- அவசர அழைப்பு இலக்கம் என்ன?
- 411, 311, 911,888
விளையாட்டு
[தொகு]- திறந்த வெளி விளையாட்டு அல்லாதது (+9)
- துடுப்பாட்டம், கால்பந்தாட்டம், மேசைப்பந்து, கரப்பந்தாட்டம்
- துடுப்பாட்டப் போட்டியில் ஒரு அணியில் கலந்துகொள்ளும் வீரர்களின் எண்ணிக்கை(+9)
- 11, 10, 09, 08
- ஒலிம்பிக் போட்டியில் முதலாவது பதக்கம் பெற்ற இலங்கைப் பெண் (+9)
- தமயந்தி தர்சா, தம்மிகா பெரேரா, பிரியதர்சினி, சுசந்திகா ஜெயசிங்க
- கிரிக்கெட் விளையாட்டின் தாய் நாடு எது? (+9)
கூடுதல் எளிய கேள்விகள்
[தொகு]- கீழ்வரும் உயிரினங்களில் பறக்க இயலாத பறவை எது?(+9)
- கீழ்வரும் பறவைகளில் இந்தியாவையோ இலங்கையையோ பிறப்பிடமாகக் கொண்டிராத பறவை எது?(+9)
- ஆசிய யானைகளின் காதுகள் ஆப்பிரிக்க யானைகளின் காதுகளை விட அளவில் (+9)
- கீழ் வரும் விலங்குகளில் நீடிய ஆயுள் கொண்ட (நீண்ட காலம் வாழக்கூடிய) விலங்கு யாது?(+9)
- "பாலைவனக் கப்பல்" என்று அழைக்கப்படும் விலங்கு யாது?(+9)
- உலகத்திலேயே மிக உயரமான விலங்கு யாது?(<5)
- தண்ணீரில் மிக வேகமாக நீந்தும் திறமை யாருக்கு உண்டு?(<5)
- கீழ் வரும் விலங்குகளில் அசை போடாத விலங்கு யாது?(<5)