செண்ட்டி மீட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சென்டி மீட்டர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சென்டி மீட்டர்
CarpentersRule.png
சென்டிமீட்டர் அலகுகளைக் காட்டும் ஆசாரியின் அளவுகோல்
அலகுத் தகவல்
அலகு முறைமை: மெட்ரிக்
அலகு பயன்படும் இடம் நீளம்
குறியீடு: செமீ
Unit conversions
1 செமீ in... is equal to...
   அனைத்துலக முறை அலகுகள்    10 மிமீ
   பிரித்தானிய & ஐக்கிய அமெரிக்க வழமை அலகுகள்\ஐக்கிய அமெரிக்க முறை    ~0.3937 அங்குலம்

ஒரு சென்ட்டி மீட்டர் (Centimeter) அல்லது சதம மீற்றர் (இலங்கை வழக்கு) (குறியீடு: செ.மீ, cm) என்பது, ஒரு மீட்டர் நீளத்தின் நூற்றில் ஒரு பங்குக்குச் சமமானது. இம்பீரியல் அளவை முறையில் உள்ள ஓர் அங்குலம் என்பது 2.54 சென்ட்டி மீட்டர் நீளத்துக்கு ஈடாகும். இது சற்றேறக்குறைய ஆள்காட்டி விரல் அகலம் உடையது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=செண்ட்டி_மீட்டர்&oldid=2108999" இருந்து மீள்விக்கப்பட்டது