பி.எ.எசு.எப்
Appearance
நிறுவுகை | 1865 |
---|---|
தலைமையகம் | லுட்விக்ஷபென் (Ludwigshafen), ஜெர்மனி |
முதன்மை நபர்கள் | எக்கெர்ட் வோஸ்சிராவு , குர்ட் பாக் |
தொழில்துறை | வேதித்துறை |
உற்பத்திகள் | வேதிப்பொருட்கள், பிளாஸ்டிக், வினையூக்கிகள், பூசுபொருட்கள், இயற்கை எரிவாயு, ஹைட்ரோகார்பன் கண்டறிதல் மற்றும் தயாரித்தல் |
வருமானம் | €78.729 பில்லியன் (2012)[1] |
இயக்க வருமானம் | €8.976 பில்லியன் (2012)[1] |
இலாபம் | €4.879 பில்லியன் (2012)[1] |
மொத்தச் சொத்துகள் | €64.327 பில்லியன் (end 2012)[1] |
மொத்த பங்குத்தொகை | €25.804 பில்லியன் (end 2012)[1] |
பணியாளர் | 113,262 (end 2012)[1] |
இணையத்தளம் | www.basf.com |
பி.எ.எசு.எப் (BASF) என்பது ஒரு செர்மனிய பன்னாட்டு வணிக நிறுவனம். வேதித் தொழிற்துறையில் இதுவே உலகின் மிகப் பெரும் நிறுவனம் ஆகும். வேதியியல், உயிரித் தொழில்நுட்பம் ஆகியவற்றில் பல முக்கிய கண்டுபிடிப்புகளை இது செய்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Annual Results 2012" (PDF). BASF. பார்க்கப்பட்ட நாள் 12 July 2013.[தொடர்பிழந்த இணைப்பு]