யங் லிவே
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
யங் லிவே | |
---|---|
![]() | |
CNSA விண்ணோடி | |
தேசியம் | ![]() |
தற்போதைய நிலை | செயற்படுகிறார் |
பிறப்பு | ஜூன் 21, 1965 Suizhong, Liaoning Province |
வேறு தொழில் | வானோடி |
படிநிலை | கேணல், PLAAF |
விண்பயண நேரம் | 21 மணிகள், 22 நிமிடங்கள், 45 விநாடிகள் |
தெரிவு | Chinese Group 1 |
பயணங்கள் | Shenzhou 5 |
யங் லிவே (பிறப்பு ஜூன் 21, 1965) சீன விண்வெளி வீரர். ஒக்டோபர் 2003 இல் சீன விண்வெளித் திட்டம் நிகழ்த்திய முதல் மனித விண்வெளிப்பறப்பில் விண்வெளிக்கு சென்ற முதல் சீன விண்வெளி வீரர் இவர் ஆவார்.