கங்காரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கங்காரு[1]
Kangaroo and joey03.jpg
Female Eastern Grey Kangaroo with joey
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
துணைவகுப்பு: Marsupialia
வரிசை: Diprotodontia
துணைவரிசை: Macropodiformes
குடும்பம்: Macropodidae
பேரினம்: Macropus
in part
Species

Macropus rufus
Macropus giganteus
Macropus fuliginosus
Macropus antilopinus

கங்காரு பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இவை பொதுவாக ஆஸ்திரேலியா மற்றும் அதன் அருகில் உள்ள தீவுகளில் காணப்படுகின்றன. இவை நான்கு கால்களைக் கொண்டிருப்பினும் தன் பின்னங்கால்களால் தத்திச்செல்கின்றன. சமநிலை பேணுவதற்குத் தனது வாலைப் பயன்படுத்துகிறது. இவ்விலங்கின் மடியில் ஒரு பை காணப்படுகிறது. கங்காரு ஒரே தாண்டுதலில் 13 மீட்டர்கள் தூரம் தாண்டும் ஒரே மிருகமாகும். இப் பையில் இவை தங்கள் குட்டியைக் தாங்கிக் கொண்டிருக்கின்றன. குட்டிகள் பால் அருந்துவதற்கான முலையும் இந்தப் பையினுள்ளேயே இருக்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Groves, Colin (16 November 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. பக். 64 & 66. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3. 

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்காரு&oldid=1827065" இருந்து மீள்விக்கப்பட்டது