பைம்மாவினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Obazoa
பைம்மாவினம்
புதைப்படிவ காலம்:PaleoceneHolocene, 65–0 Ma
Marsupialia collage.png
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
கிளை: Metatheria
உள்வகுப்பு: மார்சூப்பியாலியா


இல்லிகர், 1811

வரிசைகள்
 • Ameridelphia
 • Australidelphia
  • Microbiotheria
  • Dasyuromorphia
  • Peramelemorphia
  • Notoryctemorphia
  • Diprotodontia
  • †Yalkaparidontia
Marsupial biogeography present day - dymaxion map.png
Present-day distribution of marsupials.

பைம்மாவினம் (marsupials) என்பது பாலூட்டிகளின் ஒரு உட்பிரிவாகும்ஆஸ்திரலேசியா, மற்றும் அமெரிக்காக்களிலும் காணப்படும் தனித்துவப் பண்பு கொண்ட உயிரினமாகும். இந்த வகை உயிரினங்கள் இள உயிரியானது பை போன்ற அமைப்பில் பாதுகாக்கப்படுகிறது. இந்த வகை உயிரினங்களில் நன்கு அறியப்பட்ட விலங்குகள்  கங்காரு, வாலபி, கோவாலா, போசம், ஒப்போசம், வாம்பட்டு, தாசுமேனிய டெவில் ஆகியவை ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைம்மாவினம்&oldid=2576545" இருந்து மீள்விக்கப்பட்டது