உள்ளடக்கத்துக்குச் செல்

வால்லரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வால்லரு (Wallaroo) என்னும் ஆஸ்திரேலிய விலங்கு பார்ப்பதற்கு கங்காரு போன்றே இருக்கும், ஆனால் இது அதனினும் சற்று சிறியது. கங்காரு இனத்தில் உள்ள 65 வகைகளில் இது ஒரு வகை விலங்கு. கங்காருவைப் போலவே இதுவும் பைப்பாலூட்டிகள் வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு. இவ்விலங்குகளுக்கும் பின்னங்கால்களைக் காட்டிலும் முன்னிரு கால்கள் குட்டையாக இருக்கும். இவ்வால்லருக்களில் நான்கு உள் வகைகள் உள்ளன.

மேலும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்லரு&oldid=3834569" இலிருந்து மீள்விக்கப்பட்டது