உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு:விக்கிப்பீடியா பரவலாக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிப்பீடியாவைப் பரவலாக்கும் நோக்கில் (பரப்புரைகள் வாயிலாக) பல ஊடகங்களிலும் தங்களுடைய பங்களிப்புகளை வழங்கும் பயனர்களைக் குறிக்கும் பக்கங்களைக் கொண்ட இரு திட்டங்களின் பகுப்புப் பக்கம் இது.

பொதுவாக, இதிலுள்ள இரு பக்கங்களில் ஒன்றில் சமூக வலைத்தளங்களில் பராமரிப்பவர்கள் குறித்த விவரங்களும் மற்றொரு பக்கத்தில் விக்கிப்பீடியாவின் மின்னஞ்சல் கையாளும் பயனர்களின் தகவல்களும் இடம்பெற்றுள்ளன.