கே-2 கொடுமுடி
கே-2 கொடுமுடி | |
---|---|
உயர்ந்த இடம் | |
உயரம் | 8,611 m (28,251 அடி) ![]() |
இடவியல் புடைப்பு | 4,020 m (13,190 அடி) ![]() |
இடவியல் தனிமை | 1,316 km (818 mi) ![]() |
உலகில் உள்ள மலைகளிலேயே உயரத்தில் இரண்டாவதாக இருப்பது கே-2 என்னும் கொடுமுடியாகும். இது இமயமலைத் தொடரிலே உள்ள காரகோரம் மலைகளில் 8,611 மீ உயரமுள்ள கடுங் கொடுமுடி. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பகுதியான, இந்தியாவில் உள்ளது.[1]