பண்டார வன்னியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பண்டார வன்னியன்
வன்னி அரசர் 'The Last King of Vanni'
ஆட்சி1785 - 1803[1]
பின்வந்தவர்பிரித்தானியர் ஆட்சி
முழுப்பெயர்
குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன்
அரச குலம்தமிழன்
பிறப்பு?
வன்னி, இலங்கை
இறப்பு31 அக்டோபர் 1803 (லெப். வொன் டிரிபெர்க்கினால் தோற்கடிக்கப்பட்டார்)[1]
கற்சிலைமடு,[2] இலங்கை
சமயம்சைவ சமயம்

பண்டார வன்னியன் (Pandara Vanniyan) அல்லது வன்னியன் என்பவர் வன்னி நாட்டு இறுதி அரசரும் வன்னி நாட்டை ஆண்ட தமிழ் மன்னரும் ஆவார். இவரின் போர் திறமை மிகவும் வியக்கத்தக்க வகையில் இருந்தது என்பது 1782இல் லூயி என்கிற டச்சு ஆட்சியாளர் ஒருவர் எழுதிய நூல் வாயிலாகத் தெரியவருகிறது. அதில் லூயி டச்சுக்காரர்களான நாங்கள் உலகில் எங்கெங்கெல்லாமோ போரிட்டோம் ஆனால் இத்தகைய மாபெரும் வீரத்தினை இந்த மாவீர மன்னனை தவிர்த்து வேறொரு அரசனிடமும் கண்டதில்லை என எழுதி இருந்தார்.[சான்று தேவை] இவர் இலங்கையில் பிரித்தானிய காலனித்துவத்தை எதிர்த்துப் போராடி மடிந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Grave stone of Pandara Vanniyan". www.canadamirror.com.
  2. Duraisingam, Thambimuttu (2000). Politics and Life in Our Times: Selected Articles Published for Over a Century, Volume 2. Michigan: University of Michigan. பக். 1490. http://books.google.co.uk/books?id=TztuAAAAMAAJ&q=pandara+vanniyan&dq=pandara+vanniyan&hl=en&sa=X&ei=CEk_VJXNNofWatvFgLgN&ved=0CD4Q6AEwAg. பார்த்த நாள்: 16 அக்டோபர் 2014. 

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டார_வன்னியன்&oldid=2608279" இருந்து மீள்விக்கப்பட்டது