வன்னி (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவாட்டங்களை உள்ளடக்கிய பெருநிலப் பரப்பு வன்னி அல்லது வன்னிப் பெருநிலப்பரப்பு எனப்படுகின்றது. வன்னி இலங்கை வட மாகாணத்தின் ஒரு பகுதியாகும். இது தமிழர்களின் பாரம்பரிய தாயகப் பிரதேசமாகும். இதன் அபரப்பளவு ஏறத்தாழ 7,650 கிமீ2. ஈழப்போரில் இப்பிரதேசத்தின் மக்கள் தொகை மற்றும் உட்கட்டுமானங்கள் வெகுவாகப் பாதிப்படைந்தன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வன்னி_(இலங்கை)&oldid=2229164" இலிருந்து மீள்விக்கப்பட்டது