உள்ளடக்கத்துக்குச் செல்

பிலாவர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிலாவர் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 64
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர் மாநிலம்
மாவட்டம்கதுவா
மக்களவைத் தொகுதிஉதம்பூர்
நிறுவப்பட்டது1962
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பிலாவர் சட்டமன்றத் தொகுதி (Billawar Assembly constituency) என்பது இந்தியா வட மாநிலமான சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். பிலாவர், உதம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். [1][2][3]

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2014 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில், பிலாவர் தொகுதியில் பாரதிய சனதா கட்சியின் நிர்மல் சிங் 43,447 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளர் மனோகர் லால் சர்மா 25,472 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். சம்மு காசுமீர் தேசிய சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரோமி கசூரியா 3,084 வாக்குகள் பெற்றார்.[4]

2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் சதீசு குமார் சர்மா, பிலாவர் தொகுதியில் 44629 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[5]

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1962 ராம் சந்தர் கசூரியா ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
1967 பல்பிர் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1972 ராந்திர் சிங்
1996 பல்பிர் சிங் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி
2002 மனோகர் லால் சர்மா சுயேச்சை
2008 இந்திய தேசிய காங்கிரசு
2014 நிர்மல் குமார் சிங் பாரதிய ஜனதா கட்சி
2024 சதீசு குமார் சர்மா
2002 Jammu and Kashmir Legislative Assembly election: Billawar[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை மனோகர் லால் சர்மா 24,736 47.8
காங்கிரசு பல்பீர் சிங் 10,175 19.65
சுயேச்சை காசுமீர் சிங் 7,369 14.2
சகாதேமாக சுரம் சிங் 2,680 5.2
ஜகாதேசிக கோவிந்த் ராம் 1,526 3.0
பசக ஓமா தத் மன்காசு 953 1.8
வாக்கு வித்தியாசம் 14,561 17.94
பதிவான வாக்குகள் 51,871 63.9
பதிவு செய்த வாக்காளர்கள் 81,170
2008 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்: Billawar[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இதேகா மனோகர் லால் சர்மா 22,262 35.78 Increase16.13
பா.ஜ.க சதீசு குமார் சர்மா 13,879 22.31 புதிது
சகாதேமாக சஞ்சீவ் கசூரியா 9,398 15.11 Increase 9.91
சகாதேமாக பல்பீர் சிங் 6,387 10.27 New
சுயேச்சை பங்கசு தோக்ரா 3,834 6.16 New
பசக கர்தர் சிங் 1,871 3.01 Increase 1.21
ஜகாதேசிக அரி சந்த் சல்மரியா 1,575 2.53 0.47
சகாமசக அக்தர் அலி 284 0.46 New
வாக்கு வித்தியாசம் 8,383 13.47
பதிவான வாக்குகள் 62,215 70.90 Increase 7
பதிவு செய்த வாக்காளர்கள் 87,754 Increase6,584
2014 ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தல்: பில்வார்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க நிர்மல் குமார் சிங் 43,447 58.30 Increase35.99
காங்கிரசு மனோகர் லால் சர்மா 25,472 34.18 1.6
சகாதேமாக சஞ்சீவ் கசூரியா 3,084 4.14 10.97
பசக நரேசு குமார் 834 1.12 1.89
நோட்டா நோட்டா (இந்தியா) 414 0.56 New
சுயேச்சை மெக்மூத் உசைன் 388 0.52 New
ஜகாதேசிக ரவீந்தர் சிங் 352 0.47 2.06
சகாமசக சதீந்தர் சிங் 344 0.46 --
வாக்கு வித்தியாசம் 17,975 24.12
பதிவான வாக்குகள் 74,527 77.15 Increase 6.25
பதிவு செய்த வாக்காளர்கள் 96,599 Increase8,845
பா.ஜ.க gain from இதேகா மாற்றம்
2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்: பில்வார்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சதீசு குமார் சர்மா 44,629 64.38 Increase6.08
இதேகா மனோகர்லால் சர்மா 23,261 33.56 0.62
பசக சஞ்சய் குமார் 595 0.86 0.26
சகாமசக அக்தார் 309 0.45 0.01
நோட்டா நோட்டா 525 0.76 Increase0.2
வாக்கு வித்தியாசம் 21,368 30.82 Increase6.70
பதிவான வாக்குகள் 69,319
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
  2. "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
  3. "Sitting and previous MLAs from Billawar Assembly Constituency". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
  4. "Billawar Assembly Election Results 2024". India today. 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2020-11-06.
  5. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-11-06.
  6. "2002 Jammu & Kashmir Legislative Assembly". CEO, J&K. பார்க்கப்பட்ட நாள் 28 March 2024.
  7. "2008 Jammu & Kashmir Legislative Assembly". CEO, J&K. பார்க்கப்பட்ட நாள் 2024-11-07.
  8. "Jammu & Kashmir 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.