உள்ளடக்கத்துக்குச் செல்

சங்கசு-அனந்த்நாக் கிழக்கு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கசு-அனந்த்நாக் கிழக்கு சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர் மாநிலம்
மாவட்டம்அனந்த்நாக் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஅனந்த்நாக் ரசௌரி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2022
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பசீர் அகமதுசா வீரி
கட்சி சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சங்கசு-அனந்த்நாக் கிழக்கு சட்டமன்றத் தொகுதி (Shangus–Anantnag East Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். சங்கசு, அனந்த்நாக்-ரசௌரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். [1] [2] [3]

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் பசீர் அகமதுசா வீரி 33299 வாக்குகள் பெற்று சங்கசு தொகுதியில் வெற்றி பெற்றார்.[4]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் உறுப்பினர் கட்சி
1977 முகமது அசுரப் கான் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
1983 முகமது மக்பூல் இந்திய தேசிய காங்கிரசு
1987 அப்துல் ரசித் தர் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
1996 அப்துல் மசித் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
2002 பீர் முகமது உசைன் சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி
2008 பீர்சாதா மன்சூர் உசைன் சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி
2014 குல்சார் அகமது வானி இந்திய தேசிய காங்கிரசு
2024 ரேயாசு அகமத் கான் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி

[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
  2. "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
  3. "Sitting and previous MLAs from Shangus Assembly Constituency". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
  4. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-11-02.
  5. "JK Shangus Election Results 2014". 2021-08-15. பார்க்கப்பட்ட நாள் 2024-08-03.