கசரத்பல் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கசரத்பல் சட்டமன்றத் தொகுதி Hazratbal Assembly constituency | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 19 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
| மாவட்டம் | சிறீநகர் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | சிறீநகர் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் சல்மான் சாகர் | |
| கட்சி | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
கசரத்பல் சட்டமன்றத் தொகுதி (Hazratbal Assembly constituency) என்பது இந்தியா வட மாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். கசரத்பல் சிறீநகர் மக்களவைத் தொகுதிகக்குட்பட்ட ஓர் சட்ட மன்ற தொகுதியாகும்.[1][2][3]
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் சல்மான் சாகர் 18890 வாக்குகள் பெற்று கசரத்பல் தொகுதியில் வென்றார். [4]
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி |
|---|---|---|
| 1962 | முகம்மது யாயா சித்திக் | காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
| 1967 | முகம்மது யாயா சித்திக் | காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
| 1972 | சோஃபி குலாம் அகம்மது | சுயேட்சை |
| 1977 | குலாம் உத் தின் சா | காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
| 1983 | கிஸ்ஸாம் உத் தின் பாண்டே | காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
| 1987 | முகம்மது யாசின் சா | காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
| 1996 | முகம்மது அக்கூன் | காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
| 2002 | முகம்மது அக்கூன் | காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
| 2008 | பாரூக் அப்துல்லா | காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
| 2009 | சேக் முசுதபா கமல் | காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
| 2014 | ஆசியா நகாசு | சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி |
| 2024 | சல்மான் சாகர் | காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". Retrieved 2021-06-20.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. Retrieved 2021-06-20.
- ↑ "Sitting and previous MLAs from Hazratbal Assembly Constituency". Elections.in. Retrieved 2021-06-20.
- ↑ "Hazratbal, Jammu and Kashmir Assembly Election Results 2024 Highlights: JKNC's Salman Sagar wins Hazratbal with 18890 votes". India today. Retrieved 26 October 2024.