தம்கால் கஞ்சி போரா சட்டமன்றத் தொகுதி
Appearance
தம்கால் கஞ்சி போரா சட்டமன்றத் தொகுதி Damhal Hanji Pora Assembly constituency | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 38 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
மாவட்டம் | குல்காம் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | அனந்தநாக் மக்களவைத் தொகுதிக்கு |
நிறுவப்பட்டது | 2022 |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் சகினா மசூத்[1] | |
கட்சி | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
தம்கால் கஞ்சி போரா சட்டமன்றத் தொகுதி (दमहाल हांजी पुरा विधान सभा) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். தம்கால் கஞ்சி போரா, அனந்த்நாக்-ரசோரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[2][3][4]
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024 நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் சகினா மசூத் 36623 வாக்குகள் பெற்று தம்கால் தொகுதியில் வெற்றி பெற்றார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. Retrieved 2024-11-01.
- ↑ "Notification by Delimitation Commission" (PDF). egazette.nic.in. Archived from the original (PDF) on 17 October 2022.
- ↑ "Final Delimitation Order" (PDF). Jammu and Kashmir CEO. Archived from the original (PDF) on 24 September 2022.
- ↑ "Constituency map" (PDF). Jammu and Kashmir CEO. Archived from the original (PDF) on 24 May 2023.