குல்மார்க் சட்டமன்றத் தொகுதி
Appearance
குல்மார்க் சட்டமன்றத் தொகுதி | |
---|---|
, தொகுதி எண் 11 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாவட்டம் | பாரமுல்லா மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | பாரமுல்லா மக்களவைத் தொகுதி |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
குல்மார்க் சட்டமன்றத் தொகுதி என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் 90 சம்மு காசுமீர் சட்டப் பேரவை தொகுதிகளில் ஓர் தொகுதியாகும். குல்மார்க் பாரமுல்லா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
தேர்தல் முடிவுகள்
[தொகு]2014 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தலில் சம்மு காசுமீர் மக்கள் சனநாயக கட்சி வேட்பாளர் முகம்மது அப்பாசு வானே 2811 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2002[2] | குலாம் அசன் மிர் | சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி | |
2008[3] | |||
2014 | முகமது அப்பாசு வாணி[4] | ||
2024 | பிர்சாதா பரூக் அகமது ஷா | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sitting and previous MLAs கr Gulmargசு sembly Constituency
- ↑ "Jammu & Kashmir 2002". Election Commission of India. Retrieved 13 November 2021.
- ↑ "Jammu & Kashmir 2008". Election Commission of India. Retrieved 13 November 2021.
- ↑ "Jammu & Kashmir 2014". Election Commission of India. Retrieved 13 November 2021.