உள்ளடக்கத்துக்குச் செல்

பசோகலி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசோகலி சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 65
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர் மாநிலம்
மாவட்டம்காதுவா மாவட்டம்
மக்களவைத் தொகுதிஉதம்பூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
தர்சன் குமார்
கட்சிபாரதிய சனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பசோகலி சட்டமன்றத் தொகுதி (Basohli Assembly constituency) என்பது இந்தியா வட மாநிலமான சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். பசோகலி உதம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்ற தொகுதியாகும். [1][2][3]

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் உறுப்பினர் கட்சி
1962 மங்கத் ராம் சர்மா இந்திய தேசிய காங்கிரசு
1967
1972
1977
1983
1987 சகதீசு ராசு சபோலியா
1996 லால் சிங் அகில இந்திய இந்திரா காங்கிரஸ் (திவாரி)
2002 இந்திய தேசிய காங்கிரசு
2004[a] காந்தா அந்தோத்ரா
2008 சகதீசு ராசு சபோலியா பாரதிய ஜனதா கட்சி
2014 லால் சிங் சௌத்ரி
2024 தர்சன் குமார்
  1. By-election
2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல் பசோகலி [4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி தர்சன் குமார் 31,874 65.38 Increase12.31
இதேகா சௌத்ரி லால் சிங் 15,840 32.49 Increase16.81
பசக பங்கசு குமார் 421 0.86 Increase0.40
சகாமசக யோகிந்தர் சிங் 368 0.75 0.14
நோட்டா நோட்டா 246 0.5 0.32
வாக்கு வித்தியாசம் 16,034 32.89
பதிவான வாக்குகள் 48,749
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". Retrieved 2021-06-27.
  2. "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. Retrieved 2021-06-27.
  3. "Sitting and previous MLAs from Basohli Assembly Constituency". Elections.in. Retrieved 2021-06-27.
  4. "சம்மு காசுமீர் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2024 -ப\சோகலி". 8 October 2024 இம் மூலத்தில் இருந்து 8 October 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241008190643/https://results.eci.gov.in/AcResultGenOct2024/candidateswise-U0865.htm. பார்த்த நாள்: 8 October 2024.