இராம்கர் சட்டமன்றத் தொகுதி
Appearance
இராம்கர் | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 69 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் |
மாவட்டம் | சம்பா |
மக்களவைத் தொகுதி | சம்மு |
நிறுவப்பட்டது | 2022 |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
இராம்கர் சட்டமன்றத் தொகுதி (Ramgarh, Jammu and Kashmir Assembly constituency) இந்தியாவின் வடமாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையின் 90 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி 2022 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.[1]
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2024 | தேவிந்தர் குமார் மன்யால் | பாரதிய ஜனதா கட்சி |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | தேவிந்தர் குமார் மன்யால் | 35672 | 51.53 | ||
காங்கிரசு | யஷ் பால் குந்தால் | 21470 | 31.02 | ||
பசக | புருசோத்தம் சிங் | 457 | 0.66 | ||
ஜகாஅக | சகில் பார்தி | 10426 | 15.06 | ||
சுயேச்சை | மனோஜ் குமார் | 208 | 0.3 | ||
நோட்டா | நோட்டா (இந்தியா) | 283 | 0.41 | ||
வாக்கு வித்தியாசம் | 14202 | ||||
பதிவான வாக்குகள் | 69224 | ||||
பா.ஜ.க வெற்றி (புதிய தொகுதி) |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Raina, others address Tridev Sammelans across Jammu region". Daily Excelsior (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-08-13. பார்க்கப்பட்ட நாள் 2024-08-17.
- ↑ https://results.eci.gov.in/AcResultGenOct2024/ConstituencywiseU0869.htm