பட்டான் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பட்டான் | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 13 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | சம்மு காசுமீர் |
| மாவட்டம் | பாரமுல்லா |
| மக்களவைத் தொகுதி | பாராமுல்லா |
| நிறுவப்பட்டது | 1962 |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் ஜாவித் ரியாஷ் | |
| கட்சி | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பட்டான் சட்டமன்றத் தொகுதி (Pattan Assembly constituency) என்பது சம்மு காசுமீர் ஒன்றிய பிரதேசத்தின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தின் 90 தொகுதிகளில் ஒன்றாகும். பட்டான் சட்டமன்றத் தொகுதி பாரமுல்லா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1][2][3]
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | குலாம் முகமது பட் ஜாலிப் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
| 1967 | ஜி. ஆர். தார் | ||
| 1972 | குலாம் காதிர் பேதர் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | அப்துல் இரசீத் சாகீன் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
| 1983 | இப்திகார் உசேன் அன்சாரி | ||
| 1987 | அகா சையத் முகமது | ||
| 1996 | இப்திகார் உசேன் அன்சாரி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2002 | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | ||
| 2006 (இடைத் தேர்தல்) | சேக் முசுதபா கமல் | ||
| 2008 | இப்திகார் உசேன் அன்சாரி | சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி | |
| 2014 | இம்ரான் ராசா அன்சாரி | ||
| 2024 | ஜாவேத் ரியாசு | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சகாதேமாக | ஜாவித் ரியாஷ் | 29893 | 42.54 | ||
| ஜம்மு காஷ்மீர் மக்களின் மாநாடு கட்சி | இம்ரான் ரசா அன்சாரி | 29,290 | 41.68 | ||
| நோட்டா | நோட்டா | 1032 | 1.47 | ||
| வாக்கு வித்தியாசம் | 603 | ||||
| பதிவான வாக்குகள் | 70272 | ||||
| பதிவு செய்த வாக்காளர்கள் | |||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". Retrieved 2021-06-20.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. Retrieved 2021-06-20.
- ↑ "Sitting and previous MLAs from Pattan Assembly Constituency". Elections.in. Retrieved 2021-06-20.
- ↑ https://results.eci.gov.in/AcResultGenOct2024/ConstituencywiseU0813.htm