கலாகோட் சுந்தர்பனி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கலாகோட் சுந்தர்பனி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 83 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | சம்மு காசுமீர் |
| மாவட்டம் | ரஜௌரி |
| மக்களவைத் தொகுதி | சம்மு |
| நிறுவப்பட்டது | 2022 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பாஜக |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
கலாகோட் சுந்தர்பனி சட்டமன்றத் தொகுதி (Kalakote–Sunderbani Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். கலாகோட் சம்மு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1][2][3]
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
[தொகு]கலாகோட்
| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1996 | அசோக் குமார் சர்மா [4] | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2002[5] | இரச்பால் சிங் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
| 2008[6] | |||
| 2014 | அப்துல் கனி கோலி[7] | பாரதிய ஜனதா கட்சி | |
| 2024 | இரந்தீர் சிங் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | இரந்தீர் சிங் | 35,010 | 50.81 | ||
| சகாதேமாக | யசு வரதன் சிங் | 20,601 | 29.90 | ||
| ஜகாஅக | அருண் சர்மா | 9,380 | 13.61 | ||
| ஜமுஆக | அசோக் குமார் சர்மா | 1,695 | 2.46 | ||
| நோட்டா | நோட்டா (இந்தியா) | 577 | 0.84 | ||
| வாக்கு வித்தியாசம் | 14,409 | 20.91 | |||
| பதிவான வாக்குகள் | 68,903 | 68.82 | |||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". Retrieved 2021-06-27.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. Retrieved 2021-06-27.
- ↑ "Sitting and previous MLAs from Kalakote Assembly Constituency". Elections.in. Retrieved 2021-06-27.
- ↑ "Jammu & Kashmir 1996". Election Commission of India. Retrieved 13 November 2021.
- ↑ "Jammu & Kashmir 2002". Election Commission of India. Retrieved 13 November 2021.
- ↑ "Jammu & Kashmir 2008". Election Commission of India. Retrieved 13 November 2021.
- ↑ "Jammu & Kashmir 2014". Election Commission of India. Retrieved 13 November 2021.