பூஞ்ச் கவேலி சட்டமன்றத் தொகுதி
பூஞ்ச் கவேலி சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 89 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
மாவட்டம் | பூஞ்ச் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | அனந்த்நாக்–ரசௌரி மக்களவைத் தொகுதி [1] |
நிறுவப்பட்டது | 1962 |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் அசாசு அகமது சான் | |
கட்சி | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பூஞ்ச் கவேலி சட்டமன்றத் தொகுதி (Poonch Haveli Assembly constituency) என்பது இந்தியா வடமாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். பூஞ்ச் கவேலி,அனந்த்நாக்-ரசௌரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[2][3][4]
தேர்தல் முடிவுகள்
[தொகு]2014
[தொகு]2014 இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் சா முகமது தந்த்ரே 19,488 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் ஐசாசு அகமது சான் 15,976 வாக்குகளும் , சுயேச்சை வேட்பாளர் சவுத்ரி அப்துல் கானி 15,110 வாக்குகளும், பாரதிய சனதா கட்சி வேட்பாளர் பிரதீப் சர்மா 11,292 வாக்குகளும் பெற்றனர்.[5]
2024
[தொகு]2024 நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் அசாசு அகமது சான் 41807 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். [6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "J&K Delimitation Commission issues final notification, reserves 43 Assembly seats for Jammu, 47 for Kashmir". The Indian Express. Retrieved 8 May 2022.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". Retrieved 2021-06-27.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. Retrieved 2021-06-27.
- ↑ "Sitting and previous MLAs from Poonch Haveli Assembly Constituency". Elections.in. Retrieved 2021-06-27.
- ↑ "Poonch Haveli Assembly Election Results 2024". India Today. 2024-10-08. Retrieved 2024-11-09.
- ↑ "General Election to Assembly Constituencies".