ராச்போரா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| ராச்போரா சட்டமன்றத் தொகுதி Rajpora Assembly constituency | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 35 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
| மாவட்டம் | புல்வாமா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | சிறிநகர் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் குலாம் மோகி உத்தின் மிர்[1] | |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
ராச்போரா சட்டமன்றத் தொகுதி (राजपोरा विधान सभा) என்பது இந்தியா வட மாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். ராச்போரா அனந்த்நாக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்ற தொகுதியாகும்.[2][3][4]
தேர்தல் முடிவுகள்
[தொகு]2014
[தொகு]2014 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தலில், ராஜ்போரா தொகுதியில் சம்மு காசுமீர் மக்கள் சனநாயகக் கட்சியின் வேட்பாளர் கசீப் திராபு வெற்றி பெற்றார்.[5]
2024
[தொகு]2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் குலாம் மோகி உத்தின் மிர் 25627 வாக்குகள் பெற்று ராச்போரா தொகுதியில் வெற்றி பெற்றார்[6]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | குலாம் முகமது ராச்போரி | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
| 1967 | குலாம் முகமது ராச்போரி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1972 | பசீர் அகமது மகரே | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1996 | குலாம் மோகி உத்தின் மிர் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
| 2002 | செய்யது பசீர் அகமது சா | சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி | |
| 2008 | செய்யது பசீர் அகமது சா | சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி | |
| 2014 | கசீப் திரபு | சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி | |
| 2024 | குலாம் மோகி உத்தின் மிர் | ||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results October -2024". results.eci.gov.in. 2024-10-08. Retrieved 2024-10-31.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". Retrieved 2021-06-27.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. Retrieved 2021-06-27.
- ↑ "Sitting and previous MLAs from Rajpora Assembly Constituency". Elections.in. Retrieved 2021-06-27.
- ↑ "In the 2014 Jammu and Kashmir Assembly elections". India today. Retrieved 2024-10-31.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results October -2024". results.eci.gov.in. 2024-10-08. Retrieved 2024-10-31.