அனந்த்நாக் மேற்கு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| அனந்த்நாக் மேற்கு சட்டமன்றத் தொகுதி Anantnag West Assembly constituency | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 43 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
| மாவட்டம் | அனந்த்நாக் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | அனந்த்நாக் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 2022 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் அப்துல் மசித் பட்[1] | |
| கட்சி | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
அனந்த்நாக் மேற்கு சட்டமன்றத் தொகுதி என்பது (Anantnag West Assembly constituency) இந்தியாவின் சம்மு காசுமீரில் சம்மு காசுமீர் சட்டப்பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். இது அனந்த்நாக்-ரசௌரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். [2]
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் அப்துல் மசித் பட் 25135 வாக்குகள் பெற்று ஆனந்த்நாக் தொகுதியில் வெற்றி பெற்றார்.[3]
| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | |
|---|---|---|---|---|
| அப்துல் மசித் பட் | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி | 25,135 | 40.58 | |
| அப்துல் காபர் சோபி | சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி | 14,700 | 23.74 | |
| முகமது ரபீக் வானி | பாரதிய ஜனதா கட்சி | 6,574 | 10.61 | |
| பிலால் அகமது தேவா | சனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி | 6,530 | 10.54 | |
| ஆகிப் முசுதாக் கனி | சுயேச்சை | 2,877 | 4.65 | |
| பயாசு அகமது கண்டே | சுயேச்சை | 1,862 | 3.01 | |
| குல் முகமது பட் | ஐக்கிய சனதா தளம் | 1,546 | 2.50 | |
| நோட்டா | நோட்டா | 1,382 | 2.23 | |
| குல்சன் அக்தர் | சுயேச்சை | 899 | 1.45 | |
| முகமது ரபீக் வானி | சம்மு காசுமீர் தேசிய சிறுத்தைகள் கட்சி | 428 | 0.69 | |
| மொத்தம் | 61,933 | 100.00 | ||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. Retrieved 2024-11-01.
- ↑ Ashiq, Peerzada (2024-05-25). "Anantnag records 54.3% voting amid Mehbooba's allegations of 'tactical rigging'" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/elections/lok-sabha/anantnag-records-53-voting-amid-mehboobas-allegations-of-tactical-rigging/article68215913.ece.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. Retrieved 2024-11-01.