மார் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| மார் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
| மாவட்டம் | சம்மு மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | சம்மு மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| மொத்த வாக்காளர்கள் | 93,300[1] |
| ஒதுக்கீடு | பட்டியல் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் சுரீந்தர் குமார் | |
| கட்சி | பா.ஜ.க |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
மார் சட்டமன்றத் தொகுதி (Marh Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். மார், சம்மு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்ஸ் |
|---|---|---|
| 1962 | குரண்டிட்டா மால் | இதேகா |
| 1967 | குரண்டிட்டா மால் | இதேகா |
| 1972 | சுஷில் குமார் தாரா | இதேகா |
| 1977 | துளசி ராம் | ஜனதா கட்சி |
| 1983 | முலா ராம் | இதேகா |
| 1987 | முலா ராம் | இதேகா |
| 1996 | அஜய் சதோத்ரா | சகாதேமாக |
| 2002 | அஜய் சதோத்ரா | சகாதேமாக |
| 2008 | சுக் நந்தன் குமார் | பா.ஜ.க |
| 2014 | சுக் நந்தன் குமார் | பா.ஜ.க |
| 2024 | சுரீந்தர் குமார் | பா.ஜ.க |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2014
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | சுக் நந்தன் குமார் | 25,396 | 42.35 | ||
| சகாதேமாக | அஜய் குமார் சதோத்ரா | 13,784 | 22.99 | ||
| இதேகா | பல்வான் சிங் | 11,255 | 18.77 | ||
| சகாமசக | சுரம் சிங் | 4,886 | 8.15 | ||
| பசக | அசோக் குமார் | 2,972 | 4.96 | ||
| நோட்டா | நோட்டா | 514 | 0.86 | ||
| வாக்கு வித்தியாசம் | 11,612 | 19.36 | |||
| பதிவான வாக்குகள் | 59,965 | 81.58 | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 73,503 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பாரதிய ஜனதா கட்சி | சுரீந்தர் குமார் | 42,563 | 55.25 | ||
| இதேகா | முலா ராம் | 19,477 | 25.28 | ||
| சுயேச்சை | மோகன் லால் கைத் | 12,868 | 16.70 | New | |
| ஆ.ச.க. (க) | சோம் நாத் | 802 | 1.04 | New | |
| சமாஜ்வாதி கட்சி | செகதீசு சந்தர் | 496 | 0.64 | ▼4.32 | |
| ஜமுஆக | அசோக் குமார் | 422 | 0.55 | New | |
| நோட்டா | நோட்டா | 411 | 0.53 | ▼0.33 | |
| வாக்கு வித்தியாசம் | 23,086 | 29.97 | |||
| பதிவான வாக்குகள் | 77,039 | 82.57 | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 93,300 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://ceojk.nic.in/pdf/Assembly_Elections_2024/Final_Publication_Data_2024.pdf
- ↑ "Jammu & Kashmir 2014". Election Commission of India. Retrieved 13 November 2021.
- ↑ https://results.eci.gov.in/AcResultGenOct2024/candidateswise-U0880.htm