உள்ளடக்கத்துக்குச் செல்

பாகூ சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகூ சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 75
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர் மாநிலம்
மாவட்டம்சம்மு மாவட்டம்
மக்களவைத் தொகுதிசம்மு மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2022
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கட்சி பா.ஜ.க  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பாகூ சட்டமன்றத் தொகுதி (Bahu Assembly constituency) இந்தியா வட மாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். பாகூ, சம்மு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். [1][2][3]

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
2024 விக்ரம் ரந்தாவா  பா.ஜ.க  

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்:பாகூ[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி விக்ரம் ரந்தாவா 40,385 55.34
இதேகா தரன்சித் சிங் டோனி 29,134 39.92
சகாமசக வரீந்தர் சிங் 918 1.26
பசக புசுப் சபல்யா 869 1.19
நோட்டா நோட்டா 460 0.63
ஜமுஆக சோபத் அலி 362 0.5
சுயேச்சை சயேசு குமார் 160 0.22
சுயேச்சை குல்வந்த் சிங் 140 1.19
தேகாக பிசன் தாசு பபோரியா 136 0.19
பார்வார்டு பிளாக்கு காரி சாகிர் அப்பாசு பாட்டி 84 0.12
வாக்கு வித்தியாசம் 11,251 15.42
பதிவான வாக்குகள் 72,975 60.46
பதிவு செய்த வாக்காளர்கள் 1,20,693
பா.ஜ.க வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Notification by Delimitation Commission" (PDF). egazette.nic.in. Archived from the original (PDF) on 17 October 2022.
  2. "Final Delimitation Order" (PDF). Jammu and Kashmir CEO. Archived from the original (PDF) on 24 September 2022.
  3. "Constituency map" (PDF). Jammu and Kashmir CEO. Archived from the original (PDF) on 24 May 2023.
  4. Election Commission of India (8 October 2024). "J&K Assembly Election Results 2024 - Bahu". https://results.eci.gov.in/AcResultGenOct2024/ConstituencywiseU0875.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகூ_சட்டமன்றத்_தொகுதி&oldid=4139001" இலிருந்து மீள்விக்கப்பட்டது