தேவ்சர் சட்டமன்றத் தொகுதி
Appearance
தேவ்சர் சட்டமன்றத் தொகுதி Devsar Assembly constituency | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 40 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
மாவட்டம் | குல்காம் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | அனந்தநாக் ரசௌரி மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1962 |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் பீர்சதா பெரோசு அகமது [1] | |
கட்சி | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
தேவ்சர் சட்டமன்றத் தொகுதி (देवसर विधान सभा) என்பது இந்தியாவின் வடக்கு மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். தேவ்சர் அனந்த்நாக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[2][3][4]
தேர்தல் முடிவுகள்
[தொகு]2014
[தொகு]2014 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் முகமது அமீன் பட், தேவ்சார் தொகுதியில் வெற்றி பெற்றார்.[5]
2024
[தொகு]2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவை தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சியின் வேட்பாளர் பீர்சதா பெரோசு அகமது 18230 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. Retrieved 2024-11-01.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". Retrieved 2021-06-27.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. Retrieved 2021-06-27.
- ↑ "Sitting and previous MLAs from Devsar Assembly Constituency". Elections.in. Retrieved 2021-06-27.
- ↑ "Devsar Assembly Election Results 2024". India Today. 2024-10-08. Retrieved 2024-11-01.