சசுரோடா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சசுரோடா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 66 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
| மாவட்டம் | கதுவா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | உதம்பூர் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| ஒதுக்கீடு | ப. இ |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் ரசீவ் சசுரோடா | |
| கட்சி | பாரதிய சனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சசுரோடா சட்டமன்றத் தொகுதி (Jasrota Assembly constituency) என்பது இந்தியாவின் சம்மு காசுமீர் மாநில சட்டப் பேரவையில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். சசுரோடா, உதம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| 2024 | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 2024 | ராசீவ் சசுரோத்தியா | பாரதிய ஜனதா கட்சி | |
2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பாரதிய ஜனதா கட்சி | ராசீவ் சசுரோத்தியா | 34,157 | 51.94 | ||
| சுயேச்சை | பிரிசேசுவர் சிங் | 21,737 | 33.05 | ||
| பசக | ராமன் குமார் | 3,302 | 5.02 | ||
| இதேகா | பல்பீர் சிங் | 3,219 | 4.89 | ||
| சுயேச்சை | அம்ரிசு சசுரோத்தியா | 1,755 | 2.67 | ||
| ஆ.ச.க. (க) | சசுவிந்தர் சிங் | 926 | 1.41 | ||
| சகாமசக | கணேசு தத் சர்மா | 112 | 0.17 | ||
| சிசே (உதா) | ராசேசு குமார் | 104 | 0.16 | ||
| நோட்டா | நோட்டா | 456 | 0.69 | ||
| வாக்கு வித்தியாசம் | 12,420 | 18.89 | |||
| பதிவான வாக்குகள் | 65,768 | ||||
| பா.ஜ.க வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Jasrota constituency formed in Kathua district of J&K". crosstownnews.in. Retrieved 2024-08-17.
- ↑ Election Commission of India (8 October 2024). "J&K Assembly Election Results 2024 - Jasrota". https://results.eci.gov.in/AcResultGenOct2024/candidateswise-U0866.htm.