இரஃபியாபாத் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| இரஃபியாபாத் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| சம்மு காசுமீர் சட்டப் பேரவை, தொகுதி எண் 8 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | சம்மு காசுமீர் |
| மாவட்டம் | பாரமுல்லா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | பாரமுல்லா மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் சாவித் அகம்மது தர் | |
| கட்சி | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல் |
இந்தியா வட மாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் இரஃபியாபாத் சட்டமன்றத் தொகுதியும் ஒன்றாகும். இரஃபியாபாத் சட்டப் பேரவை தொகுதியானது, பாரமுல்லா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டப் பேரவைத் தொகுதியாகும்
சட்டப்பேரவை உறுப்பினர்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | Party | |
|---|---|---|---|
| 2014 | யாவர் அகம்மது மிர்[1] | சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி | |
| 2024 | சாவித் அகம்மது தார் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
| 1962 | குலாம் நபி கர் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
| 1967 | குலாம் நபி கர் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1972 | முகமது யூசுப் தார் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
| 1977 | முகமது திலாவர் மிர் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
| 1983 | முகமது திலாவர் மிர் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
| 1987 | குலாம் முகமது கான் [2] | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
| 1996 | முகமது திலாவர் மிர், [3] | ஜனதா தளம் | |
| 2002 | முகமது திலாவர் மிர், [4] | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
| 2006 தேர்தலின்போது | முகமது திலாவர் மிர் | சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி | |
| 2008 | சாவேத் அகம்மது தார் [5] | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Jammu & Kashmir 2014". இந்திய தேர்தல் ஆணையம். Retrieved 13 November 2021.
- ↑ "Jammu & Kashmir 1987". Election Commission of India. Retrieved 2 December 2023.
- ↑ "Jammu & Kashmir 1996". Election Commission of India. Retrieved 13 November 2021.
- ↑ "Jammu & Kashmir 2002". Election Commission of India. Retrieved 13 November 2021.
- ↑ "Jammu & Kashmir 2008". இந்திய தேர்தல் ஆணையம். Retrieved 13 November 2021.