ஈத்கா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| ஈத்கா சட்டமன்றத் தொகுதி Eidgah Assembly constituency | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 25 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
| மாவட்டம் | சிறிநகர் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | சிறிநகர் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1977 |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் முபாரக் கல் | |
| கட்சி | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
ஈத்கா சட்டமன்றத் தொகுதி (ईदगाह विधानसभा) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். ஈத்கா சிறிநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். [1] [2] [3]
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி |
|---|---|---|
| 1977 | அப்துல் ரசித் காபூலி | சனதா கட்சி |
| 1983 | முபாரக் குல் | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
| 1987 | முகமது சஃபி கான் | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
| 1996 | முபாரக் கல் | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
| 2002 | முபாரக் கல் | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
| 2008 | முபாரக் கல் | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
| 2014 | முபாரக் கல் | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
| 2024 | முபாரக் கல் | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". Retrieved 2021-06-20.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. Retrieved 2021-06-20.
- ↑ "Sitting and previous MLAs from Eidgah Assembly Constituency". Elections.in. Retrieved 2021-06-20.