உள்ளடக்கத்துக்குச் செல்

மெந்தர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெந்தர் சட்டமன்றத் தொகுதி
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர் மாநிலம்
மாவட்டம்பூஞ்ச் ​​மாவட்டம்
மக்களவைத் தொகுதிஅனந்த்நாக்-ரசௌரி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சவேத் அகமது ரானா
கட்சிசம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

மெந்தர் சட்டமன்றத் தொகுதி (Mendhar Assembly constituency) என்பது இந்தியா வடமாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். மெந்தர் , அனந்த்நாக்-ரசௌரி தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். [1][2][3]

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2014 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் சாவேத் அகமது ராணா 31,186 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் முகமது மரூப் கான் 22,161 வாக்குகளும், இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் முர்தாசா அகமது கான் 7,255 வாக்குகளும், பாரதிய சனதா கட்சி வேட்பாளர் சுல்பிகார் உசேன் கான் 1,472 வாக்குகளும் பெற்றனர்.[4]


2024 நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் சாவேத் அகமது ராணா 32176 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". Retrieved 2021-06-27.
  2. "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. Retrieved 2021-06-27.
  3. "Sitting and previous MLAs from Mendhar Assembly Constituency". Elections.in. Retrieved 2021-06-27.
  4. "Mendhar (ST) Assembly Election Results 2024". India Today. 2024-10-08. Retrieved 2024-11-09.
  5. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. Retrieved 2024-11-09.