மத்திய சால்டெங் சட்டமன்றத் தொகுதி
Appearance
மத்திய சால்டெங் சட்டமன்றத் தொகுதி Central Shalteng Assembly constituency | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 26 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
மாவட்டம் | சிறிநகர் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | சிறிநகர் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 2022 |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் தாரிக் அமீத் கர்ரா[1] | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல் |
மத்திய சால்டெங் சட்டமன்றத் தொகுதி (सेंट्रल शाल्टेंग विधानसभा) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். சால்டெங் சிறிநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். [2] [3] [4]
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024 இல் நடந்த சம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் தாரிக் அமீத் கர்ரா 18933 வாக்குகள் பெற்று மத்திய சால்டெங் தொகுதியில் வென்றார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results October -2024". results.eci.gov.in. 2024-10-08. Retrieved 2024-10-28.
- ↑ "Notification by Delimitation Commission" (PDF). egazette.nic.in. Archived from the original (PDF) on 17 October 2022.
- ↑ "Final Delimitation Order" (PDF). Jammu and Kashmir CEO. Archived from the original (PDF) on 24 September 2022.
- ↑ "Constituency map" (PDF). Jammu and Kashmir CEO. Archived from the original (PDF) on 24 May 2023.
- ↑ "Central Shalteng Assembly Election Results 2024". India Today. Retrieved 2024-10-28.