நூப்ரா சட்டமன்றத் தொகுதி
Appearance
நூப்ரா | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் |
மாவட்டம் | லே |
மக்களவைத் தொகுதி | லடாக் |
நிறுவப்பட்டது | 1996 |
நீக்கப்பட்டது | 2019 |
ஒதுக்கீடு | பொது |
நூப்ரா சட்டமன்றத் தொகுதி (Nubra Assembly constituency) இந்திய மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் முன்னர் செயல்பாட்டில் இருந்த தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி லடாக் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தது.
சட்டப்பேரவை உறுப்பினர்
[தொகு]தேர்தல் | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1996 | செட்டன் நாம்க்யால்[1] | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
2002 | சோனம் வாங்சுக் நார்பூ[2] | சுயேச்சை | |
2008 | செட்டன் நாம்க்யால்[3] | ||
2014 | டெல்டன் நாம்க்யால்[4] | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2014
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | டெல்டன் நாம்க்யால் | 3936 | 38% | ||
பா.ஜ.க | இசுடான்சின் தெலிக் | 1947 | 18.8 | ||
நோட்டா | நோட்டா (இந்தியா) | 49 | 0.47 | ||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் | 10358 | 73.4 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் |
மேலும் காண்க
[தொகு]- லேஹ் மாவட்டம்
- ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Jammu & Kashmir 1996". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.
- ↑ "Jammu & Kashmir 2002". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.
- ↑ "Jammu & Kashmir 2008". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.
- ↑ "A worrying scenario at Ladakh border". Deccan Chronicle. https://www.deccanchronicle.com/opinion/op-ed/200616/a-worrying-scenario-at-ladakh-border.html.
- ↑ "Jammu & Kashmir 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.