உள்ளடக்கத்துக்குச் செல்

புதல் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதல் சட்டமன்றத் தொகுதி
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர் மாநிலம்
மக்களவைத் தொகுதிஅனந்த்நாக்-ரசௌரி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

புதல் சட்டமன்றத் தொகுதி (Budhal Assembly constituency) என்பது இந்தியாவின் வடமாநிலமான சம்மு காசுமீரின் சம்மு-காஷ்மீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும்.[1]புதல், அனந்த்நாக்-ரசௌரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் சாவைத் இக்பால் 42043 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Raina, others address Tridev Sammelans across Jammu region". Daily Excelsior (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-08-13. Retrieved 2024-08-17.
  2. "Budhal". news 18. Retrieved 2024-11-09.
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. Retrieved 2024-11-09.
  4. "Budhal (ST) Assembly Election Results 2024". India Today. 2024-10-08. Retrieved 2024-11-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதல்_சட்டமன்றத்_தொகுதி&oldid=4143534" இலிருந்து மீள்விக்கப்பட்டது