இலங்கேட் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| இலங்கேட் சட்டமன்றத் தொகுதி Langate Assembly constituency | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 6 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | சம்மு காசுமீர் |
| மாவட்டம் | பாராமுல்லா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | பாரமுல்லா மக்களவைத் தொகுதி[1] |
| நிறுவப்பட்டது | 1977 |
| மொத்த வாக்காளர்கள் | 1,20,211[2] |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் குர்சீத் அகம்மது சேக் | |
| கட்சி | சுயேச்சை |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல் |
இந்தியாவில் உள்ள வட மாநிலமான சம்மு-காசுமீர் மாநிலத்தின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் இலங்கேட் சட்டமன்றத் தொகுதியும் ஒன்றாகும். இச்சட்டமன்றத் தொகுதியானது பாரமுல்லா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "BARAMULLA PARLIAMENTARY CONSTITUENCY". ceojk.nic.in. Retrieved 2024-11-10.
- ↑ https://ceojk.nic.in/pdf/Assembly_Elections_2024/Final_Publication_Data_2024.pdf
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Jammu and Kashmir". Chief Electoral Officer, Jammu and Kashmir. Archived from the original on 2008-12-31. Retrieved 2019-06-11.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 562.