உள்ளடக்கத்துக்குச் செல்

லோலாப் (சட்டமன்ற தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோலாப் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 3
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர் மாநிலம்
மாவட்டம்குப்வாரா மாவட்டம்[1]
மக்களவைத் தொகுதிபாரமுல்லா மக்களவைத் தொகுதி[2]
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கெய்சர் சாம் செய்து லோனே
கட்சிசம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

லோலாப் சட்டமன்றத் தொகுதி என்பது இந்தியாவின் வடக்கு மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். இது பாரமுல்லா மக்களவை தொகுதிக்கு உட்பட்டதாகும்[3] [4] [5]

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]
  • லோலாப் பள்ளத்தாக்கு
  • குப்வாரா மாவட்டம்
  • ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தின் தொகுதிகளின் பட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "BARAMULLA PARLIAMENTARY CONSTITUENCY". ceojk.nic.in. Retrieved 2024-11-10.
  2. "BARAMULLA PARLIAMENTARY CONSTITUENCY". ceojk.nic.in. Retrieved 2024-11-10.
  3. Sitting and previous MLAs from Lolab Assembly Constituency
  4. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Jammu and Kashmir". Chief Electoral Officer, Jammu and Kashmir. Archived from the original on 2019-06-11. Retrieved 2019-06-11. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch; 2008-12-31 suggested (help)
  5. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 561. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2020-08-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோலாப்_(சட்டமன்ற_தொகுதி)&oldid=4139999" இலிருந்து மீள்விக்கப்பட்டது