உள்ளடக்கத்துக்குச் செல்

ரியாசி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரியாசி சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 57
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர் மாநிலம்
மாவட்டம்ரியாசி மாவட்டம்
மக்களவைத் தொகுதிசம்மு மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
குல்தீப் ராசு துபே
கட்சிபாரதிய சனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

ரியாசி சட்டமன்றத் தொகுதி (Reasi Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். இது சம்மு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். [1]

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2014 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் அசய் நந்தா 21,932 வாக்குகள் பெற்று ரியாசி தொகுதியில் வெற்றி பெற்றார்.[2][3]

2024 இல் நடந்த சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் குல்தீப் ராசு துபே 39647 வாக்குகள் பெற்று ரியாசி தொகுதியில் வெற்றிபெற்றார்.[4]


மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Constituencies in Union Territory of Jammu & Kashmir – Final Notification – regarding". Election Commission of India. 5 May 2022. Retrieved 6 May 2022.
  2. "Reasi Assembly Election Results 2024". India today. 2024-10-08. Retrieved 2024-11-05.
  3. "Vitasta Annual Number,Kashyap Bandhu Centenary Number-"Kashmiri Pandit Reformationand global Diaspore" (PDF). ikashmir.net. Retrieved 2024-10-20.
  4. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. Retrieved 2024-11-05.