கிசுத்வாட் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
கிசுத்வாட் சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 49 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
மாவட்டம் | கிசுத்வாட் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | உதம்பூர் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1962 |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் சாகுன் பாரிகர் | |
கட்சி | பாரதிய சனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
கிசுத்வாட் சட்டமன்றத் தொகுதி (Kishtwar Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். கிசுத்வாட் உதம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் தொகுதியாகும்.[1][2][3]
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் சாகுன் பாரிகர் 29053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". Retrieved 2021-06-27.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. Retrieved 2021-06-27.
- ↑ "Sitting and previous MLAs from Kishtwar Assembly Constituency". Elections.in. Retrieved 2021-06-27.
- ↑ "General Election to Assembly Constituencies:". results.eci.gov.in. 2024-10-08. Retrieved 2024-11-04.