நவ்சேரா சட்டமன்றத் தொகுதி
Appearance
நவ்சேரா | |
---|---|
சம்மு காசுமீர் சட்டப் பேரவை, தொகுதி எண் 84 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
ஒன்றியப் பகுதி | சம்மு காசுமீர் |
மாவட்டம் | ரஜௌரி மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | அனந்த்நாக் ரஜௌரி |
நிறுவப்பட்டது | 1962 |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2014 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல் |
நவ்சேரா சட்டமன்றத் தொகுதி (Nowshera Assembly constituency) என்பது இந்திய ஒன்றிய பிரதேசமான சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். நவ்சேரா அனந்த்நாக் ரஜௌரி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1][2][3]
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
[தொகு]தேர்தல் | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1962 | பெலி ராம் | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | |||
1972 | |||
1977 | |||
1983 | |||
1987 | |||
1996 | ராதாய் சாம் சர்மா[4] | ||
2002 | ரோமேசு சந்தர் சர்மா[5] | ||
2008 | ராதாய் சாம் சர்மா[6] | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
2014 | ரவீந்தர் ரெய்னா | பாரதிய ஜனதா கட்சி | |
2024 | சுரீந்தர் குமார் சவுத்ரி | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
தேர்தல் முடிவுகள்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சகாதேமாக | சுரீந்தர் குமார் சவுத்ரி | 35,069 | 54.16 | ![]() | |
பா.ஜ.க | இரவீந்தர் ரைனா | 27,250 | 42.09 | ▼7.42 | |
பசக | மனோகர் கட்சி | 1,456 | 2.25 | new | |
சகாமசக | கக் நாவ்சு | 425 | 0.66 | ▼36.26 | |
சுயேச்சை | சிவ் தேவ் சர்மா | 326 | 0.50 | new | |
நோட்டா | நோட்டா | 222 | 0.34 | ▼0.22 | |
வாக்கு வித்தியாசம் | 7819 | 12.08 | ▼0.51 | ||
பதிவான வாக்குகள் | 64,748 | 73.05 | ▼6.63 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 86,506 | ||||
சகாதேமாக gain from பா.ஜ.க | மாற்றம் |
2014
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | ரவீந்தர் ரைனா | 37,374 | 49.51 | ||
சகாமசக | சுரீந்தர் சவுத்ரி | 27,871 | 36.92 | ||
காங்கிரசு | ரவீந்தர் குமார் சர்மா | 5,342 | 7.08 | ||
சுயேச்சை | ராஜீந்தர் குமார் | 1,208 | 1.6 | ||
சகாதேமாக | ராதை சாம் சர்மா | 1,099 | 1.46 | ||
சுயேச்சை | அசுவனி குமார் சர்மா | 484 | 0.64 | ||
நோட்டா | நோட்டா | 423 | 0.56 | ||
வாக்கு வித்தியாசம் | 9,503 | 12.59 | |||
பதிவான வாக்குகள் | 75,481 | 79.68 | |||
பா.ஜ.க gain from சகாதேமாக | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". Retrieved 2021-06-27.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. Retrieved 2021-06-27.
- ↑ "Sitting and previous MLAs from Nowshera Assembly Constituency". Elections.in. Retrieved 2021-06-27.
- ↑ "Jammu & Kashmir 1996". Election Commission of India. Retrieved 13 November 2021.
- ↑ "Jammu & Kashmir 2002". Election Commission of India. Retrieved 13 November 2021.
- ↑ "Jammu & Kashmir 2008". Election Commission of India. Retrieved 13 November 2021.
- ↑ "Jammu & Kashmir 2014". Election Commission of India. Retrieved 13 November 2021.