சைனாபோரா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சைனாபோரா சட்டமன்றத் தொகுதி Zainapora Assembly constituency | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 36 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
| மாவட்டம் | சோபியான் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | சிறிநகர் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 2022 |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் சவுக்காத் உசைன் கனி[1] | |
| கட்சி | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சைனாபோரா சட்டமன்றத் தொகுதி (जैनापोरा विधान सभा) இந்தியா வட மாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். சைனாபோரா சிறிநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் தொகுதியாகும். [2][3][4]
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் சவுக்காத் உசைன் கனி 28251 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. Retrieved 2024-10-31.
- ↑ "Notification by Delimitation Commission" (PDF). egazette.nic.in. Archived from the original (PDF) on 17 October 2022.
- ↑ "Final Delimitation Order" (PDF). Jammu and Kashmir CEO. Archived from the original (PDF) on 24 September 2022.
- ↑ "Constituency map" (PDF). Jammu and Kashmir CEO. Archived from the original (PDF) on 24 May 2023.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. Retrieved 2024-10-31.