கதுவா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கதுவா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 67 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
| மாவட்டம் | கதுவா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | உதம்பூர் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| ஒதுக்கீடு | பட்டியல் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் பாரத் பூசன் | |
| கட்சி | பாரதிய சனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
கதுவா சட்டமன்றத் தொகுதி (Kathua Assembly constituency) இந்தியா வட மாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். கத்துவா, உதம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். [1][2][3]
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | ரந்தீர் சிங் | சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி | |
| 1967 | பஞ்சாபூ ராம் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1972 | |||
| 1977 | தயான் சந்த் | ஜனதா கட்சி | |
| 1983 | சஞ்சி ராம் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1987 | ஓம் பிரகாசு | ||
| 1996 | சாகர் சந்த் | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 2002 | சதீந்தர் சிங் | ஜனநாயக இயக்கம் | |
| 2008 | சரண்சித் சிங் | சுயேச்சை | |
| 2014 | ராசீவ் சசுரோத்தியா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2024 | பாரத் பூசன் | ||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". Retrieved 2021-06-27.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. Retrieved 2021-06-27.
- ↑ "Sitting and previous MLAs from Kathua Assembly Constituency". Elections.in. Retrieved 2021-06-27.