கான் சாகிப் சட்டமன்றத் தொகுதி
Appearance
கான் சாகிப் சட்டமன்றத் தொகுதி Khan Sahib Assembly constituency | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 29 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
மாவட்டம் | பட்காம் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | சிறிநகர் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1962 |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் சைப் உத் தின் பட்[1] | |
கட்சி | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
கான் சாகிப் சட்டமன்றத் தொகுதி (खान साहिब विधानसभा क्षेत्र) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். கான் சாகிப் சட்டமன்றத் தொகுதியானது சிறிநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[2] [3] [4]
தேர்தல் முடிவுகள்
[தொகு]2014
[தொகு]2014 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தலில், சம்மு காசுமீர் மக்கள் சனநாயக முன்னணி வேட்பாளர் அக்கிம் முகமது யாசீன் சா 26,649 வாக்குகள் பெற்று கான் சாகிப் தொகுதியில் வெற்றி பெற்றார்.[5]
2024
[தொகு]2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தலில் 33225 வாக்குகள் அதிகம் பெற்று சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி உறுப்பினர் சைப் உத் தின் பட் வெற்றி பெற்றார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. Retrieved 2024-10-28.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". Retrieved 2021-06-22.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. Retrieved 2021-06-22.
- ↑ "Sitting and previous MLAs from Khan Sahib Assembly Constituency". Elections.in. Retrieved 2021-06-22.
- ↑ "In the 2014 Jammu and Kashmir Assembly elections". India. Retrieved 2024-10-28.
- ↑ "In the 2014 Jammu and Kashmir Assembly elections". India. Retrieved 2024-10-28.