சினானி சட்டமன்ற தொகுதி
தோற்றம்
| சினானி சட்டமன்ற தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 61 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
| மாவட்டம் | உதம்பூர் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | உதம்பூர் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 2022 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் பல்வந்த் சிங் மங்கோடியா | |
| கட்சி | பாரதிய சனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சினானி சட்டமன்றத் தொகுதி (Chenani Assembly constituency) இந்தியாவின் வட மாநிலமான சம்மு மற்றும் காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். சினானி, உதம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். [1]
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் பல்வந்த் சிங் மங்கோடியா 47990 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[2]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Constituencies in Union Territory of Jammu & Kashmir – Final Notification – regarding". Election Commission of India. 5 May 2022. Retrieved 6 May 2022.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. Retrieved 2024-11-05.