கந்துவாரா சட்டமன்றத் தொகுதி
Appearance
கந்துவாரா சட்டமன்றத் தொகுதி Handwara Assembly constituency | |
---|---|
சம்மு காசுமீர் சட்டப் பேரவை, தொகுதி எண் 5 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் |
மாவட்டம் | குப்வாரா மாவட்டம்[1] |
மக்களவைத் தொகுதி | பாரமுல்லா மக்களவைத் தொகுதி[2] |
நிறுவப்பட்டது | 1962 |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் சாட்சாத் கனி லோனே | |
கட்சி | ஜம்மு காஷ்மீர் மக்களின் மாநாடு கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
கந்துவாரா சட்டமன்றத் தொகுதி (Handwara Assembly constituency) இந்தியாவின் வட மாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். கந்துவாரா சட்டமன்றத் தொகுதியானது பாரமுல்லா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் தொகுதியாகும்.[3][4]
சட்டப்பேரவை உறுப்பினர்
[தொகு]2024 இல் நடந்த சம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தலில், கத்துவாரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சியின் வேட்பாளரான சவுத்திரி முகமது ரம்சானை விட 662 வாக்குகள் அதிகம் பெற்று சம்மு காசுமீர் மக்களின் மாநாடு கட்சியின் வேட்பாளரான சச்சித் கனி லோனே வென்றார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "BARAMULLA PARLIAMENTARY CONSTITUENCY". ceojk.nic.in. Retrieved 2024-11-10.
- ↑ "BARAMULLA PARLIAMENTARY CONSTITUENCY". ceojk.nic.in. Retrieved 2024-11-10.
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Jammu and Kashmir". Chief Electoral Officer, Jammu and Kashmir. Archived from the original on 2008-12-31. Retrieved 2019-06-11.
- ↑ "Handwara Assembly Election Results 2024". India Today. Retrieved 2024-10-23.
- ↑ "Handwara Assembly Election Results 2024". India Today. Retrieved 2024-10-23.