சாதிபல் சட்டமன்றத் தொகுதி
Appearance
சாதிபல் சட்டமன்றத் தொகுதி Zadibal Assembly constituency | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 24 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
மாவட்டம் | சிறிநகர் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | சிறிநகர் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1996 |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் தன்வீர் சாதிக்[1] | |
கட்சி | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சாதிபல் சட்டமன்றத் தொகுதி (जादीबल विधान सभा) என்பது சம்மு காசுமீர் மாநிலத்தின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். [2] இது சிறிநகர் மாவட்டத்தில் உள்ள ஈத்கா, வடக்கு சிறிநகர் மற்றும் கன்யார் தாலுகாக்களின் பகுதிகளை உள்ளடக்கியது. இது சிறிநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். [3] [4]
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024 இல் நடந்த சம்மு காசுமீர் சட்டமன்ற தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மக்களின் மாநாட்டு கட்சி வேட்பாளர் அபித் உசைன் அன்சாரியை விட 22189 வாக்குகள் அதிகம் பெற்று சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் தன்வீர் சாதிக் சாதிபல் தொகுதியில் வெற்றி பெற்றார்.[5]
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1996 | சாதிக் அலி [6] | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
2002 | சாசகான் தர் [7] | சுயேச்சை (அரசியல்) | |
2008 | பீர் அஃபாக் அகம்மது [8] [9] | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
2014 | அபித் உசைன் அன்சாரி [10] | ||
2024 | தன்வீர் சாதிக்[11] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Zadibal Assembly constituency". 2024-10-08. Retrieved 2024-10-27.
- ↑ "PDP wrests Srinagar, All BJP candidates except 1 lose deposit". December 23, 2014 – via Business Standard.
- ↑ "Delimitation of Constituencies in Union Territory of Jammu & Kashmir – Final Notification – regarding". Election Commission of India. 5 May 2022. Retrieved 6 May 2022.
- ↑ "Zadibal 19". July 7, 2014.
- ↑ "Zadibal Assembly Election Results 2024". India Today. Retrieved 2024-10-27.
- ↑ "Jammu & Kashmir 1996". Election Commission of India. Retrieved 13 November 2021.
- ↑ "Jammu & Kashmir 2002". Election Commission of India. Retrieved 13 November 2021.
- ↑ "National Conference emerges largest party in Jammu & Kashmir - Elections 2008: Jammu and Kashmir News". indiatoday.in. 29 December 2008. Retrieved 2020-12-18.
- ↑ "Jammu & Kashmir Assembly Election Results in 2008". www.elections.in.
- ↑ Iqbal, Aadil Ikram Zaki (December 23, 2014). "Jammu and Kashmir Assembly Election Results 2014: Complete list of winning candidates". India News, Breaking News, Entertainment News | India.com.
- ↑ "Zadibal Assembly Election Results 2024". India Today. Retrieved 2024-10-27.