பாடர் நாகசேனி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பாடர் நாகசேனி சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 50 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
| மாவட்டம் | கிசுத்வார் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | உதய்பூர் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 2022 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் சுனில் குமார் சர்மா | |
| கட்சி | பாரதிய சனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பாடர் நாகசேனி சட்டமன்றத் தொகுதி (Padder–Nagseni Assembly constituency) என்பது இந்தியா வட மாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் தொகுதியும் ஒன்றாகும். பாடர் நாகசேனி, உதம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். [1][2][3]
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024 இல் நடந்த சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் சுனில்குமார் சர்மா 17036 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Notification by Delimitation Commission" (PDF). egazette.nic.in. Archived from the original (PDF) on 17 October 2022.
- ↑ "Final Delimitation Order" (PDF). Jammu and Kashmir CEO. Archived from the original (PDF) on 24 September 2022.
- ↑ "Constituency map" (PDF). Jammu and Kashmir CEO. Archived from the original (PDF) on 24 May 2023.
- ↑ "Padder–Nagseni Assembly constituency". 2024-10-08. Retrieved 2024-11-04.